ஹஜ் யாத்திரைக்கு அரசாங்கம் அனுமதி

நாட்டில் நிலவும் பொரு­ளா­தார நெருக்­கடி மற்றும் அந்­நிய செலா­வணி பற்­றாக்­கு­றையை கருத்திற் கொண்டு இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தில்லை என ஹஜ் முக­வர்கள் ஏற்­க­னவே தீர்­மா­னித்­தி­ருந்­தாலும், அரசு இவ்­வ­ருட ஹஜ் யாத்­தி­ரைக்கு அனு­மதி வழங்­கி­யுள்­ளது.

பொருளாதார நெருக்கடி: ஹஜ் வாய்ப்பை இழக்கும் இலங்கை முஸ்லிம்கள்!

ஐம்பெருங்­க­ட­மை­களில் ஒன்­றான ஹஜ் யாத்­திரை இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு மூன்றாவது வருடமாகவும் கானல்­நீ­ராகிப் போயுள்­ளது. இவ்­வ­ருடம் சவூதி அரே­பி­யாவின் ஹஜ் விவகார அமைச்சு இலங்­கைக்கு 1585 கோட்­டாவை வழங்­கியும் அது கைந­ழு­விப்­போ­யுள்­ளது.

வியாபாரிகள் பதுக்கலில் ஈடுபடக் கூடாது

ஆட்­சி­யா­ளர்­களின் தவ­றான கொள்­கைகள் மற்றும் முறை­யான பொரு­ளா­தார முகா­மைத்­து­வ­மின்மை கார­ண­மாக நாடு இன்று பாரிய பிரச்­சி­னை­களை எதிர்­கொண்­டுள்­ளது. எரி­வாயு, எரி­பொருள் மற்றும் அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் தட்­டுப்­பாடு கார­ண­மாக மக்கள் இன்­னல்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளனர்.

‘ஆன்மிகம், தர்மத்தில் ஈடுபாடு காட்ட வேண்டும்’

நாடு அர­சியல் மற்றும் பொரு­ளா­தார நெருக்­க­டியில் சிக்­குண்டு திணறிக் கொண்­டி­ருக்­கி­றது. அர­சியல் பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்கு உரிய தீர்­வுகள் பெற்­றுக்­கொள்ள முடி­யா­த­நி­லையில் நாட்டில் அர­சாங்­கத்­துக்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டங்கள் தீவி­ர­ம­டைந்து வரு­கின்­றன.