ஜனாஸா எரிப்பின் வலியை உணர்த்தும் ஆவணப்படம் ODDAMAVADI

கொவிட் 19 தொற்­றுக்­குள்­ளாகி உயி­ரி­ழந்­த­வர்­களை கட்­டாயம் எரிக்க வேண்டும் என்ற தீர்­மானம், அதனால் முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்கள் வலுக் கட்­டா­ய­மாக எரிக்­கப்­பட்­டது என்­பதை வலி­யு­றுத்தும் ஆவணத் திரைப்­ப­ட­மாக உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது அமான் அஷ்­ரபின் ‘ஓட்­ட­மா­வடி’ ஆவணத் திரைப்­படம்.

வஹாபிஸம் தொடர்பில் பிழையான புரிதலுடன் நீதியமைச்சர் பேசுகிறார்

வஹா­பிஸம் தொடர்­பாக பிழை­யான புரிதலுடன் நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாஷ ராஜ­பக்ஸ பேசு­வ­தாக அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபை தெரி­வித்­துள்­ளது.

முஸ்லிம்­க­ளை அர­வ­ணைத்­த­வர் சம்­பந்தன் ஐயா

"ஈழத்­த­மி­ழர்கள், முஸ்­லிம்கள், மலை­யகத் தமி­ழர்கள் எல்­லோரும் சிங்­க­ள­வர்­க­ளுடன் சேர்ந்து, இலங்­கையர் என உணரும் அடிப்­ப­டையில் அனை­வரும் ஏற்றுக் கொள்ளும் முறையில், தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காணப்­ப­ட­வேண்டும்" என்ற நிலைப்­பாட்டில் உறு­தி­யாக இருந்­து­வந்த பழம்­பெரும் தமிழ் அர­சியல் தலை­வ­ரான இரா.சம்­பந்தன் சென்ற ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு தனது வாழ்க்கைப் பய­ணத்­திற்கு முற்­றுப்­புள்ளி வைத்துக் கொண்டார்.

சிறையிலுள்ள ஞானசார தேரரை விடுவிப்பதற்காக முஸ்லிம் தரப்பின் ஆதரவை கோருகிறது பிக்குகள் குழு

அல்லாஹ்­வையும் இஸ்­லாத்­தையும் அவ­ம­திக்கும் விதத்தில் செயற்­பட்ட குற்­றத்­திற்­காக சிறைத்­தண்­டனை அனு­ப­வித்து வரும் பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரருக்கு மன்­னிப்பு பெற்றுக் கொடுப்­ப­தற்­கான முயற்­சி­களை சில பௌத்த அமைப்­பு­களும் பிக்­கு­களும் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.