சிலாவத்துறை காணி மீட்பு விவகாரம்: ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவருவதற்கு முடிவு

சிலாவத்துறை கடற்படை முகாமை  அகற்றுமாறு ஜனாதிபதியிடம் அவசரமாக கோரிக்கை விடுப்பதுடன், மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளையும் எடுப்பதென அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் நேற்றுக் காலை இடம்பெற்ற முசலி பிரதேச செயலக மீளாய்வுக்கூட்டத்தில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது. இதன்போது, வடக்கு மாகாண ஆளுநருடன் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடினார். முசலி பிரதேச செயலாளர் வசந்தகுமாரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற மீளாய்வுக்கூட்டத்தில் முசலி பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளர், முசலி பிரதேச சபை ஆளும் கட்சி,…

அரபுக் கல்லூரிகளை பதிவு செய்வதே எமது பாதுகாப்புக்கு உத்தரவாதமாகும்

முஸ்லிம் சமூ­கத்தின் எதிர்­கால நலன்­க­ருதி பள்­ளி­வா­சல்கள், குர்ஆன் மத்­ர­ஸாக்கள், அரபுக் கல்­லூ­ரி­களை பதிவு செய்­வதே எமது நிரந்­தரப் பாது­காப்­புக்கு உத்­த­ர­வா­த­மாக அமையும் எனவும் இன்­றைய காலத்தைப் பொறு­வத்­த­வ­ரை­யிலும்  எங்­க­ளு­டைய அடை­யா­ளங்­களை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வது மிகவும் முக்­கி­ய­மா­ன­தா­கு­மென்று முஸ்லிம் சமய விவ­காரம் மற்றும் தபால்­துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரி­வித்தார். முஸ்லிம் சமயம் கலா­சாரம் மற்றும் தபால்­துறை அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின்…

கண்டி வன்முறைகளை மறக்கலாமா?

கண்டி மாவட்­டத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நடத்­தப்­பட்ட வன்­மு­றைச்­சம்­பவம் மறைக்­கவோ, மறக்­கவோ முடி­யாத இனங்­க­ளுக்­கி­டையே நல்­லு­ற­விற்கு ஒரு களங்­கத்தை ஏற்­ப­டுத்­திய மாறாத வடு­வா­கவும் வர­லாற்றில் பதிந்த ஒரு துயரச் சம்­ப­வ­மா­கவும் இடம்பெற்று இன்­றுடன் (05/03/19) ஓராண்டு நிறை­வ­டை­கி­றது. திகன வன்­முறைச் சம்­பவம் இலங்கை மக்கள் மத்­தியில் மட்­டு­மல்ல உலக நாடு­களே அறிந்து கொண்ட கவ­லைக்கும் கண்டனத்­திற்கும் உரிய ஒரு சம்­ப­வ­மாகும்.

20 ஆவது திருத்தம் சிறுபான்மைக்கு பாதிப்பு

மக்கள் விடு­தலை முன்­னணி, பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­துள்ள 20 ஆவது அர­சி­ய­ல­மைப்பு சீர்த்­தி­ருத்­தத்­துக்கு தற்போது ஆத­ரவு திரட்டும் நட­வ­டிக்­கை­களில் இறங்­கி­யுள்­ளது. நிறை­வேற்­ற­தி­கார ஜனா­தி­பதி முறை­மையை நீக்கி பாரா­ளு­மன்ற முறை­மையை உரு­வாக்­கு­வ­தற்கே 20 ஆவது திருத்­தச்­சட்டம் கொண்­டு­வரப் பட­வுள்­ளது. மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் இந்தப் பிரே­ரணை பாரா­ளு­மன்­றத்தில் விவா­தத்­துக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­டு­வ­தற்கு முன்பு அக்­கட்சி பாரா­ளு­மன்­றத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அனைத்து அர­சியல்…