49 ஆவது வார­மாகத் தொடரும்  காஸா மக்­களின் போராட்டம்

காஸா பள்­ளத்­தாக்கில் பல ஆண்­டு­க­ளாக நீடித்­து­வரும் இஸ்­ரே­லிய ஆக்­கி­ர­மிப்­புக்கு எதி­ராக 49 ஆவது வார­மாக நடை­பெற்­று­வரும் எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­களில் பங்­கேற்­ப­தற்­காக கடந்த வெள்­ளிக்­கி­ழமை காஸா - இஸ்ரேல் பாது­காப்பு எல்­லையில் பலஸ்­தீ­னர்கள் ஒன்­று­கூ­டினர். தடை­யினைத் தகர்ப்­ப­தற்­கான காஸா தேசிய அதி­கா­ர­ச­பையின் அறிக்­கை­யொன்றில் வெள்­ளிக்­கி­ழமை ஆர்ப்­பாட்­டத்தில் பங்­கு­பற்­று­மாறு காஸா மக்­க­ளிடம் வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. ஊர்­வ­லங்­களில்  பொது­மக்கள் பங்­கு­பற்­று­தலைப் பார்க்­கும்­போது…

புலனாய்வுத் துறை மூலம் முஸ்லிம்கள் நாட்டுக்கு அதிக பங்காற்றியுள்ளனர் 

புல­னாய்­வுத்­து­றையில் முஸ்­லிம்கள் அதி­க­ளவில் இணைந்து நாட்­டுக்­காகப் பாரி­ய­ளவில் பங்­காற்­றி­யுள்­ள­தாக முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக்ஷ தெரி­வித்தார். கண்டி மாவட்­டத்தில் உடு­நு­வர எல­மல்­தெ­னி­யவில் “எலிய” அமைப்­பினால் தொழி­ல­திபர் ஏ.எல்.எம். பாரிஸின் ஏற்­பாட்டில் நேற்­று­முன்­தினம் நடாத்­தப்­பட்ட கருத்­த­ரங்கில் கலந்­து­கொண்டு  அவர் உரை­யாற்­றினார் கண்டி மாவட்­டத்தின் சகல பகு­தி­க­ளி­லி­ருந்தும் பெருந்­தொ­கை­யான முஸ்­லிம்கள் கலந்­து­கொண்ட இந்­நி­கழ்வில் பரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான…

ஒஸாமா பின் லேடனது மகனின் குடி­யு­ரி­மையை சவூதி அரே­பியா பறித்­தது

அல்­கைதா அமைப்பின் தலை­வ­ராக இருந்த ஒஸாமா பின் லேடனின் மகன் ஹம்ஸா பின் லாடெனின் குடி­யு­ரி­மை­யினை சவூதி அரே­பிய அதி­கா­ரிகள் நீக்­கி­யுள்­ள­தாக உள்ளூர் ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன. கடந்த வருடம் நவம்பர் மாதம் அது தொடர்­பான அரச ஆணை வெளி­யி­டப்­பட்­ட­தாக தெரி­வித்­துள்ள சவூதி அரே­பிய நாளி­த­ழான ஒகாஸ், அந்த சம­யத்தில் அது தொடர்­பான தகவல் வெளி­யி­டப்­ப­ட­வில்லை எனவும் கடந்த வெள்­ளிக்­கி­ழமை தெரி­வித்­தது. இந்த செய்தி தொடர்பில் சவூதி அரேபிய அதிகாரிகள் தமது தரப்பிலிருந்து எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை. இதனிடையே,…

20 ஆவது திருத்தத்திற்கு நாம் ஆதரவளியோம்

ஜே.வி.பி.யின் தனிப்­பட்ட விருப்­புக்­களை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­காக கொண்­டு­வ­ரப்­படும் 20 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்­திற்கு நாம் ஒரு­போதும் ஆத­ர­வ­ளிக்கப் போவ­தில்லை எனத் தெரி­வித்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜபக் ஷ, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோ­ருடன் ஏனைய கட்­சி­களின் தலை­வர்கள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து 20 ஆவது திருத்தம் கொண்டு வரப்­பட்டால், அதற்கு ஆத­ர­வ­ளிக்க நாம் தயா­ரெ­னவும் தெரி­வித்தார். கொழும்பில் இடம்­பெற்ற…