துருக்­கியின் டெனிஸ்­லியில் 5.7 ரிச்டர் அளவில் நில­ந­டுக்கம்

துருக்­கியின் தென்­மேற்கே நேற்று 5.7 ரிச்டர் அள­வி­ளான நில­ந­டுக்கம் ஏற்­பட்­ட­தாக அந்­நாட்டு ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. உள்ளூர் நேரப்­படி காலை 9.34 இற்கு டெனிஸ்லி மாகா­ணத்தை இந்த நில­ந­டுக்கம் தாக்­கி­ய­தாக அனர்த்த மற்றும் அவ­ச­ர­நிலை முகா­மைத்­துவ சபை வெளி­யிட்ட அறிக்­கையில் தெரி­வித்­துள்­ளது. இந்த நில­ந­டுக்­கத்தின் மையம் அந்த மாகா­ணத்தின் அசி­பாயம் மாவட்­டத்தின் தென்­ப­குதி கிரா­மப்­பு­றத்தில் 11.36 கிலோ­மீற்றர் (7 மைல்) ஆழத்தில் காணப்­ப­டு­கின்­றது. இதற்கு முன்­ன­தாக கடந்த புதன்­கி­ழமை 4.8 மற்றும் 4.5…

நியூஸிலாந்து பள்ளிவாசல் படுகொலை: ஐந்து ஜனாஸாக்கள் நேற்று நல்லடக்கம்

நியூ­ஸி­லாந்து வர­லாற்றில் பொது­மக்கள் சுட்­டுக்­கொல்­லப்­பட்ட மிக மோச­மான கிரைஸ்ட்சேர்ச் பள்­ளி­வாசல் படு­கொலைச் சம்­ப­வத்­தி­னை­ய­டுத்து உயி­ரி­ழந்­தோரின் உடல்கள் ஐந்து நாட்­களின் பின்னர் குடும்­பத்­தி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்டு வரு­கின்­றன. திடீர் மரண விசா­ரணை அதி­காரி அலு­வ­ல­கத்­திலின் செயற்­பா­டுகள் முடி­வ­டைந்து ஜனா­ஸாக்கள் விடு­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து குறைந்­தது ஐந்து ஜனா­ஸாக்கள் நேற்று ஞாப­கார்த்த பூங்கா மைய­வா­டியில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டன. கொல்­லப்­ப­டு­வ­தற்கு ஆறு மாதங்­க­ளுக்கு முன்னர்…

சர்வதேச நீதிபதிகளை நியமிப்பது அசாத்தியம்

இலங்கை பிர­ஜைகள் அல்­லாத  வெளி­நாட்டு நீதி­ப­தி­களை இலங்­கையின்  வழக்கு செயற்­பா­டு­களில் ஈடு­ப­டுத்த வேண்­டு­மாயின்  அர­சி­ய­ல­மைப்பில் திருத்தம் செய்­யப்­ப­ட­வேண்டும். அந்த அர­சி­ய­ல­மைப்பு திருத்­த­மா­னது மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன்  நிறை­வேற்­றப்­ப­ட­வேண்டும் என்­ப­துடன் அது­தொ­டர்பில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வேண்டும்.   அது கடி­ன­மா­னது. எனவே இலங்­கை­யா­னது உள்­ளகப் பொறி­மு­றையில் இந்த செயற்­பாட்டை முன்­னெ­டுப்­ப­தற்கு  சந்­தர்ப்பம் வழங்­கப்­ப­ட­வேண்டும்  என்று வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்பன …

இஸ்லாமிய கலாசார ஆடைகளுக்குள் மறைந்திருக்கும் போலி வைத்தியர்கள்

எம்.எப்.எம்.பஸீர் நாட்டில் போலி வைத்­தி­யர்கள், சட்­ட­வி­ரோத சிகிச்சை முறை­மைகள் ஒன்றும் புதி­தல்ல. ஆனால் முஸ்லிம் சமூ­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் அண்­மைக்­கா­ல­மாக இஸ்­லாத்தின் பெயரால் நடக்கும் சிகிச்சை முறைகள் மிகுந்த கவ­ன­யீர்ப்பைப் பெற்­றுள்­ளன. அர­சாங்க மருத்­துவ முறை­மை­களைப் புறந்­தள்ளி, இஸ்­லா­மிய வைத்­தியம் எனும் பெயரில் உரிய தகை­மை­களும் சட்­ட­ரீ­தி­யான அனு­ம­தியும் இல்­லாத நபர்­களால் முன்­னெ­டுக்­கப்­படும் சிகிச்­சை­களின் பின்னால் ஒரு கூட்டம் செல்லத் தொடங்­கி­யுள்­ளது. குறிப்­பாக பலர் பிர­ச­வத்­திற்குக் கூட…