இறைச்சிக்காக அறுக்கப்படும் மாடுகள் குறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை

காத்­தான்­கு­டியில் இறைச்­சிக்­காக அறுக்­கப்­படும் மாடுகள் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவை­யில்லை என காத்­தான்­குடி சுகாதார வைத்­திய அதி­காரி டாக்டர் யூ.எல். நசிர்தீன் தெரி­வித்­துள்ளார். இது தொடர்­பாக அவர்  விடுத்­துள்ள அறிக்­கையில்   தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது காத்­தான்­கு­டியில் இறைச்­சிக்­காக அறுக்­கப்­படும் மாடுகள் தினமும்  முறைப்­படி எம்மால் பரி­சோ­திக்­கப்­பட்ட பின்­னரே மாடுகள் அறுப்­ப­தற்கு அனு­ம­திக்­கப்­ப­டு­வ­துடன் சமூக வலைத்­த­ளங்­களில் பரப்­பப்­படும் விடயம் தொடர்பில் மக்கள் எவ்­வித அச்­சமும் கொள்ளத்…

11 குழந்தைகள் மரணித்ததை அடுத்து துனிசிய சுகாதார அமைச்சர் இராஜினாமா

துனி­சி­யாவில் பொது வைத்­தி­ய­சா­லை­யொன்றில் 11 குழந்­தைகள் மர­ணித்­த­தை­ய­டுத்து அந் நாட்டு சுகா­தார அமைச்சர் இரா­ஜி­னாமா செய்­துள்ளார். துனி­சியத் தலை­நகர் டியு­னிஸில் மர்­ம­மான முறையில் இக் குழந்­தைகள் மர­ண­ம­டைந்­த­தை­ய­டுத்து சுகா­தார அமைச்சர் அப்தெல் றஊப் எல்- ஷெரிப் தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­துள்ளார். இந்த இரா­ஜி­னா­மாவை தான் ஏற்­றுக்­கொண்­டுள்­ள­தாக பிர­தமர் யூஸுப் சாஹெட் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யொன்றில் தெரி­வித்­துள்ளார். குறித்த வைத்­தி­ய­சா­லைக்கு விஜயம் செய்த பிர­தமர் யூஸுப் சாஹெட் இறப்­புக்­கான…

கண்டி வன்முறைகள் நஷ்டஈடுகளுக்காக காத்திருக்கும் மக்கள்

இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்றில் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி ஒரு கரி நாளாகும். அன்று கண்டி மற்றும் திகன பகு­தி­களில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் அநேகர் அந்த அதிர்ச்­சி­யி­லி­ருந்தும் இன்றும் மீளா­த­வர்­க­ளா­கவே இருக்­கி­றார்கள். அன்று தங்கள் வீடு­களும், கடை­களும், வர்த்­தக நிலை­யங்­களும், பள்­ளி­வா­சல்­களும் தீயினால் கரு­கிய காட்­சிகள் இன்றும் அம்­மக்­களை அச்­சு­றுத்திக் கொண்­டி­ருக்­கின்­றன.

ஐ.நா. ஆணைக்குழுவின் பரிந்துரைகள் காலதாமதப்படுத்தப்படக் கூடாது

ஐ.நா மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் 40 ஆவது கூட்­டத்­தொடர் தற்­போது ஜெனிவாவில் நடை­பெற்று வரு­கி­றது. அங்கு கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யாளர் மிச்செல் பச்லெட் இலங்கை தொடர்­பாக தனது அறிக்­கையைச் சமர்ப்­பித்­துள்ளார். இலங்­கையில் இறு­தி­யுத்­தத்தின் போது இடம்­பெற்ற மனித உரி­மை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பாக கலப்பு நீதி­மன்­ற­மொன்­றினை அமைத்து விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்­டு­மென அவர் தனது அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்ளார். அத்­தோடு இலங்கை மனித உரி­மைகள் நிலை­மையைக்…