சர்வதேச நீதிபதிகளை நியமிப்பது அசாத்தியம்

இலங்கை பிர­ஜைகள் அல்­லாத  வெளி­நாட்டு நீதி­ப­தி­களை இலங்­கையின்  வழக்கு செயற்­பா­டு­களில் ஈடு­ப­டுத்த வேண்­டு­மாயின்  அர­சி­ய­ல­மைப்பில் திருத்தம் செய்­யப்­ப­ட­வேண்டும். அந்த அர­சி­ய­ல­மைப்பு திருத்­த­மா­னது மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன்  நிறை­வேற்­றப்­ப­ட­வேண்டும் என்­ப­துடன் அது­தொ­டர்பில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வேண்டும்.   அது கடி­ன­மா­னது. எனவே இலங்­கை­யா­னது உள்­ளகப் பொறி­மு­றையில் இந்த செயற்­பாட்டை முன்­னெ­டுப்­ப­தற்கு  சந்­தர்ப்பம் வழங்­கப்­ப­ட­வேண்டும்  என்று வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்பன …

இஸ்லாமிய கலாசார ஆடைகளுக்குள் மறைந்திருக்கும் போலி வைத்தியர்கள்

எம்.எப்.எம்.பஸீர் நாட்டில் போலி வைத்­தி­யர்கள், சட்­ட­வி­ரோத சிகிச்சை முறை­மைகள் ஒன்றும் புதி­தல்ல. ஆனால் முஸ்லிம் சமூ­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் அண்­மைக்­கா­ல­மாக இஸ்­லாத்தின் பெயரால் நடக்கும் சிகிச்சை முறைகள் மிகுந்த கவ­ன­யீர்ப்பைப் பெற்­றுள்­ளன. அர­சாங்க மருத்­துவ முறை­மை­களைப் புறந்­தள்ளி, இஸ்­லா­மிய வைத்­தியம் எனும் பெயரில் உரிய தகை­மை­களும் சட்­ட­ரீ­தி­யான அனு­ம­தியும் இல்­லாத நபர்­களால் முன்­னெ­டுக்­கப்­படும் சிகிச்­சை­களின் பின்னால் ஒரு கூட்டம் செல்லத் தொடங்­கி­யுள்­ளது. குறிப்­பாக பலர் பிர­ச­வத்­திற்குக் கூட…

கிண்­ணி­யாவில் கிறீஸ் மனிதன்?

கிண்­ணியா பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட பகு­தி­களில் கடந்த ஒரு மாத கால­மாக இடம் பெற்று வரும் இரவு நேர  திருட்டுச் சம்­ப­வங்­க­ளோடு தொடர்­பு­பட்­ட­வர்கள் கிரீஸ் மனி­தர்­க­ளாக இருக்­கலாம் என்ற சந்­தேகம் ஏற்­பட்­டி­ருப்­ப­தாக பொது மக்கள் அச்சம் தெரி­விக்­கின்­றனர். கடந்த ஒரு மாத கால­மாக பெரி­யாற்­று­முனை, கட்­டை­யாறு, மாலிந்­துறை, றஹ்­மா­னியா நகர் மற்றும் அடப்­பனார் வயல் ஆகிய பிர­தே­சங்­களில் உள்ள 25 ற்கும் மேற்­பட்ட வீடு­களில் ஓட்டைக் கழற்றி வீட்­டுக்குள் இந்த மர்ம மனி­தர்கள் இறங்­கி­யி­ருக்­கி­றர்கள். இது குறித்து  பொலிஸில்…

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்கக்கூடிய அறிகுறி தெரிகின்றது

சிங்­கள மொழிப் பாட­சா­லையில் தமிழ் மொழிக்கு அதி முக்­கி­யத்­துவம் வழங்­கப்­பட்­டுள்­ளதைக் காணும் போது இந்த நாட்டின் மிக முக்­கி­ய­மான இனப் பிரச்­சி­னைக்கு  நிரந்­தர அர­சியல் தீர்­வை­வ­ழங்கக் கூடிய அறி­குறி துல்லி­ய­மாக தென்­ப­டு­கி­றது. அதே போன்று ஜன­நா­ய­கத்­துக்கு எதி­ரான செயற்­பாட்டின் கார­ண­மாக நாடு பொரு­ளா­தார ரீதியில் பாரிய வீழ்ச்­சியைக் கொண்­டி­ருந்­தாலும் இம்­முறை சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள வரவு செலவுத் திட்­டத்தில் கணி­ச­மா­ன­ளவு கல்வித் துறைக்­காக நிதி ஒதுக்­கீ­டுகள் செய்­துள்­ளார்கள். இந்த அர­சாங்கம் சிறந்த கல்வி…