சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விவகாரம்: புத்தாண்டு விடுமுறைக்கு பின்பு கலந்துரையாடல்

சாய்ந்­த­ம­ரு­துக்­கென தனி­யான உள்­ளூ­ராட்சி சபை­யொன்று நிறு­வு­வது தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் வஜிர அபே­வர்­த­னவின் தலை­மையில் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. வரவு– செல­வுத்­திட்டம் மற்றும் புத்­தாண்டு விடு­முறை கார­ண­மா­கவே குழு ஒன்று கூடி இது தொடர்பில் கலந்­து­ரை­யா­ட­வில்லை. புத்­தாண்டு விடு­மு­றையின் பின்பு குழு ஒன்­று­கூடி கலந்­து­ரை­யா­ட­வுள்­ளது என மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி இரா­ஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரி­வித்தார். சாய்ந்­த­ம­ரு­துக்­கென முன்­வைக்­கப்­பட்­டுள்ள…

ஐந்தாம் தர புலமைப் பரீட்சை கட்டாயம் இல்லை

தரம் ஐந்து புல­மைப்­ப­ரிசில் பரீட்சை அனைத்து மாண­வர்­க­ளுக்கும் கட்­டா­ய­மா­ன­தல்ல எனக் குறிப்­பிட்டு நேற்­றைய தினம் கல்வி அமைச்­சினால் சுற்­று­நி­ருபம் ஒன்று வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. ஐந்­தாம்­தர புல­மைப்­ப­ரிசில் பரீட்சை கட்­ட­மைப்பை மறு­சீ­ர­மைப்புச் செய்­வ­தற்­கான மீளாய்­வினை மேற்­கொள்­வ­தற்­கென நிய­மிக்­கப்­பட்ட குழுவின் பரிந்­து­ரை­களின் பிர­கா­ரமே கல்வி அமைச்­சினால் இத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, குறித்த…

இலங்கையிடம் மதூஷை ஒப்படைக்க இணக்கம்

ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தின் அபு­தாபி நகரில் களி­யாட்­டத்தின் இடையே கைது செய்­யப்­பட்டு தற்­போது டுபாயில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள பிர­பல பாதாள உலகத் தலைவன் மாகந்­துரே மதூஷை இலங்­கை­யிடம் ஒப்­ப­டைக்க டுபாய் இணக்கம் தெரி­வித்­துள்­ளது. எனினும் மதூஷ் தன்னை இலங்­கைக்கு நாடு கடத்த வேண்டாம் என மேன் முறை­யீடு செய்­துள்ள நிலையில், அந்த மேன் முறை­யீடு எதிர்­வரும் 18 ஆம் திகதி ஆரா­யப்­ப­ட­வுள்­ள­தா­கவும், அதன் பின்னர் தீர்­மானம் எடுக்­கப்­பட்டு பெரும்­பாலும் அவர் இலங்­கைக்கு நாடு கடத்­தப்­ப­டலாம் என டுபாய் தக­வல்கள்…

இஸ்ரேலினால் 6000 பலஸ்தீன சிறுவர்கள் சிறை பிடிக்கப்பட்டனர்

2015 ஆம் ஆண்­டி­லி­ருந்து குறைந்­தது 6000 பலஸ்­தீன சிறு­வர்கள் இஸ்­ரே­லினால் சிறையில் அடைக்­கப்­பட்­டுள்­ள­தாக பலஸ்­தீன கைதிகள் அமைப்பு கடந்த வெள்­ளிக்­கி­ழமை தெரி­வித்­தது. வரு­டாந்தம் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி அனுஷ்­டிக்­கப்­படும் பலஸ்­தீன சிறு­வர்கள் தினத்தை முன்­னிட்டு அரச சார்­பற்ற நிறு­வ­ன­மான பலஸ்­தீன கைதிகள் அமைப்பு வெளி­யிட்ட ஊடக அறிக்­கையில் இஸ்­ரே­லினால் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள 98 வீத­மான சிறு­வர்கள் ஒன்றில் உள­ரீ­தி­யான அல்­லது உடல்­ரீ­தி­யான அல்­லது இரு வகை­யா­ன­து­மான துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கு…