ஹஜ் விவகாரத்தில் அரசியல் தலையீட்டுக்கு இடமளிக்கலாகாது

எமது நாட்டின் ஹஜ் ஏற்பாடுகளும், ஹஜ் தொடர்பான விடயங்களும் ஒரு சட்ட வரம்புக்குள் கொண்டுவரப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் சமய விவகார அமைச்சு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் அரச ஹஜ் குழு என்பன முன்னெடுத்துள்ளன. ஹஜ் விவகாரத்துக்கென தனியான சட்டமொன்றினை இயற்றி பாராளுமன்றில் அங்கீகரித்துக் கொள்வதற்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஹஜ்ஜுக்கான சட்ட வரைபொன்று அரச ஹஜ் குழுவினால் தயாரிக்கப்பட்டு தற்போது அந்த வரைபு அமைச்சர் எம்.எச். ஏ.ஹலீம் மற்றும் அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எமது…

27 நக­ரங்­க­ளி­லி­ருந்து பல குடும்­பங்­களை நஷ்­ட­யீடு வழங்­காது இர­வோடு இர­வாக வெளி­யேற்­றினார் கோத்­தா­பய ராஜ­பக் ஷ

வீதி அபி­வி­ருத்­தியின் போது யாரு­டைய காணி­யையும் பலாத்­கா­ர­மாக பெற்றுக் கொள்­ள­வில்லை. ஆனால் கோத்­தா­பய ராஜபக் ஷ நகர அபி­வி­ருத்­திக்­காக 27 நக­ரங்­களைச் சேர்ந்த பல குடும்­பங்­களை ஒரு சத­மேனும் நஷ்­ட­யீடு வழங்­காமல் இர­வோடு இர­வாக வெளி­யேற்­றினார் என நெடுஞ்­சா­லைகள், வீதி அபி­வி­ருத்தி மற்றும் பெற்­றோ­லிய வளங்கள் அபி­வி­ருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் தெரி­வித்தார். அத்­துடன் மத்­திய நெடுஞ்­சா­லையை எதிர்­வரும் ஆகஸ்ட் இறு­திக்குள் திறந்து வைப்போம் எனவும் குறிப்­பிட்டார். நெடுஞ்­சா­லைகள், வீதி அபி­வி­ருத்தி…

கருமலையூற்று பள்ளிவாசல் காணி விடுவிக்கப்பட வேண்டும்

நான்கு நூற்­றாண்­டு­க­ளாக முஸ்­லிம்­களின் வழி­பாட்­டுத்­த­ல­மாக விளங்­கிய கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் அரச படை­யி­னரால் இடித்து அழிக்­கப்­பட்­டுள்­ளது. நாட்டில் உள்­நாட்டு யுத்தம் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­ட­தி­லி­ருந்து இன்­று­வரை ஒரு தசாப்­த­கா­ல­மாக கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் காணி படை­யி­னரின் கட்­டுப்­பாட்­டிலே இருக்­கின்­றது. மக்­களை நல்­வ­ழிப்­ப­டுத்தும் வணக்­கஸ்­த­ல­மான கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் 2014 ஆம் ஆண்டு படை­யி­னரால் உடைத்து சிதைக்­கப்­பட்­டது. அந்த சிதை­வு­க­ளுக்கு மத்­தி­யிலே இன்று அப்­ப­கு­தியைச்…