நியூஸிலாந்து பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் ஹஜ் செய்ய ஏற்பாடு

கடந்த மார்ச் மாதம் நியூ­ஸி­லாந்தின் கிரிஸ்ட்­சேர்ச்சில் இடம்­பெற்ற இரட்டை பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­களில் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­களைச் சேர்ந்த 200 பேருக்கு ஹஜ் யாத்­தி­ரையை மேற்­கொள்ள சவூதி அரே­பியா ஏற்­பா­டு­களைச் செய்­துள்­ள­தாக அந் நாட்டின் உத்­தி­யோ­க­பூர்வ செய்தித் தாபனம் கடந்த புதன்­கி­ழமை தெரி­வித்­தது. சவூதி அரே­பிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சௌத் வெளி­யிட்­டுள்ள நிறை­வேற்றுக் கட்­ட­ளைக்கு அமை­வாக அவர்கள் புனித ஹஜ் கட­மை­யினை நிறை­வேற்ற முடியும் என சவூதி ஊடக முக­வ­ரகம் தெரி­வித்­துள்­ளது.…

சமயங்கள் மீதான கட்டுப்பாடுகள் உலகளாவிய ரீதியில் அதிகரிப்பு

சம­யங்­க­ளோடு தொடர்­பு­பட்ட வன்­செ­யல்கள் மற்றும் தாக்­கு­தல்கள் அதி­க­ரித்­துள்­ளதன் அடிப்­ப­டையில் உல­க­ளா­விய ரீதியில் சம­யங்கள் மீதான கட்­டுப்­பா­டு­களும் அதி­க­ரித்­துள்­ள­தாக 'பிவ்' ஆய்வு மத்­திய நிலை­யத்­தினால் வெளி­யி­டப்­பட்ட அண்­மைய அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த திங்­கட்­கி­ழமை வெளி­யி­டப்­பட்ட அவ்­வ­றிக்­கையில் சர்­வா­தி­கார நாடுகள் மற்றும் ஐரோப்­பிய நாடுகள் என வகைப்­ப­டுத்­தப்­பட்ட இரு வகை நாடு­க­ளிலும் 2007 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டு வரை சம­யங்­க­ளுக்­கான கட்­டுப்­பா­டுகள்…

வஹாபிசம் பற்றிய அச்சத்தை போக்குவது எவ்வாறு?

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடை­பெற்ற தற்­கொலைத் தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து நாட்டில் ஏற்­பட்ட அசா­தா­ரண சூழ்­நிலை இன்னும் முற்­றுப்­பெ­ற­வில்லை. முஸ்லிம் விரோதப் போக்­குகள் திட்­ட­மிட்ட அடிப்­ப­டையில் வளர்ந்­து­கொண்­டி­ருப்­பதை ஆங்­காங்கே நடை­பெறும் சம்­ப­வங்கள் ஊடாக புரிந்­து­கொள்ள முடி­கின்­றது. இதற்குப் பிர­தான காரணம் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயற்­ப­டக்­கூ­டிய பௌத்த தீவி­­ர­வாத அமைப்­புக்­களை வழி­ந­டத்­து­ப­வர்கள் பௌத்த சமூ­கத்தின் அடி­மட்­டத்தை தேர்ந்­தெ­டுத்து முஸ்லிம் விரோ­தி­களை உரு­வாக்­கு­வதன் மூலம் இஸ்லாம்…

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் குறித்து மன்றில் ஒருநாள் விவாதம் வேண்டும்

மட்­டக்­க­ளப்பு பல்­க­லைக்­க­ழ­கத்தை அர­சாங்­கத்தின் கீழ் கொண்­டு­வர வேண்­டு­மென பாரா­ளு­மன்ற துறைசார் மேற்­பார்­வைக்­குழு அர­சாங்­கத்­துக்கு பரிந்­துரை செய்­துள்­ள­போதும் அமைச்­ச­ரவை உப­குழு அதனை பட்­டப்­ப­டிப்பு சான்­றிதழ் வழங்கும் தனியார் நிறு­வ­ன­மாக நடத்த ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கே வழங்க பரிந்­துரை செய்ய தீர்­மா­னித்­தி­ருப்­ப­தாகத் தெரி­ய­வ­ரு­கின்­றது. அதனால் அது­தொ­டர்­பாக பாரா­ளு­மன்­றத்தில் ஒரு நாள் விவாதம் ஒன்றை கோர­வி­ருக்­கின்­றோ­மென மக்கள் விடு­தலை முன்­னணி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நளிந்த ஜய­திஸ்ஸ…