200 மில்லியன் நஷ்டஈடு கோரி ஹிஸ்புல்லா எனக்கெதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்

சிறைப்­பி­டித்­தால்­கூட செலுத்­து­வ­தற்கு என்­னிடம் பணம் இல்லை. இவ்­வா­றா­ன­வொரு நிலையில் ஹிஸ்­புல்­லா­வுக்கு நட்­ட­ஈடு வழங்­கு­வ­தற்­கான எந்த அவ­சி­யமும் எனக்கு இல்லை. மாறாக இந்தப் பல்­க­லை­க் க­ழகம் தொடர்பில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள வழக்கை உட­ன­டி­யாக விசா­ர­ணைக்­குட்­ப­டுத்த வேண்டும் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அது­ரெ­லியே ரதன தேரர் தெரி­வித்தார். ராஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள சதம செவன பௌத்த மத்­திய நிலை­யத்தில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் இதனை தெரி­வித்த அவர் மேலும் கூறி­ய­தா­வது.…

4/21 தாக்குதல் விவகாரம் : மட்டு. மாவட்டத்தில் கைதான 64 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்ட 64 பேரின் விளக்­க­ம­றியல் எதிர்­வரும் 12 ஆம் திகதி வரையில் நீடிக்­கப்­பட்­டுள்­ளது. காத்­தான்­கு­டி­யையும் அதனைச் சூழ­வுள்ள பிர­தே­சங்­க­ளிலும் இருந்தும்கைது செய்­யப்­பட்ட இச் சந்­தேக நபர்கள் விளக்க மறி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். கடந்த வெள்­ளிக்­கி­ழமை மட்­டக்­க­ளப்பு நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி ஏ.சி. ரிஸ்வான் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­போது எதிர்­வரும் 12ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு அவர் உத்­த­ர­விட்டார்.…

நிகாப் அணிந்து சென்ற நான்கு பெண்கள் தடுத்து வைக்கப்பட்டனர்

கொழும்பு, காலி முகத்­தி­ட­லுக்கு நிகாப் அணிந்து சென்ற நான்கு பெண்கள் பொலி­சா­ரினால் தடுத்து வைக்­கப்­பட்டு, உடற்­ப­ரி­சோ­த­னை­களின் பின்னர் விடு­விக்­கப்­பட்ட சம்­பவம் ஒன்று கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்­றுள்­ளது. பிர­பல முஸ்லிம் வர்த்­தகர் ஒரு­வ­ரது குடும்­பத்­தி­ன­ரான இப் பெண்கள் காலி முகத்­தி­ட­லுக்கு நிகாப் அணிந்து சென்­றுள்­ளனர். இந் நிலையில் அப் பகு­தியில் பாது­காப்புக் கட­மையில் ஈடு­பட்­டி­ருந்த விமானப் படை வீரர்கள் இப் பெண்­களை அழைத்துச் சென்று பொலிஸ் நிலை­யத்தில் ஒப்­ப­டைத்­துள்­ளனர். இது குறித்து…

முகத்திரை அணிந்தால் அசெளகரியம் ஏற்படலாம்

முகத்­திரை அணிந்து பொது இடங்­க­ளுக்குச் செல்­வதால் பல்­வேறு அசௌ­க­ரி­யங்கள் ஏற்­பட வாய்ப்­பி­ருப்­ப­தாக தெரி­வித்­துள்ள அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா, நாட்டில் தற்­போது நிலவும் சூழ்­நி­லையில் இன­வாத சக்­தி­க­ளுக்கு இட­ம­ளி­யாது நடந்­து­கொள்­ளு­மாறும் இலங்கை வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. பெண்­களின் முகத்­திரை தொடர்பில் ஜம்­இய்யா விடுத்­துள்ள அறி­வித்­தலில் மேற்­கண்­ட­வாறு சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது, அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பிர­சாரக் குழு செய­லாளர் அஷ்ஷெய்க் எச். உமர்தீன் வெளி­யிட்­டுள்ள குறித்த…