தலைமைத்துவத்தை மீறி செயற்படுகிறார் சஜித்

ஐக்­கிய தேசியக் கட்­சியின் யாப்பு ஒழுக்க விதி­மு­றை­களை மீறி செயற்­பட்ட அனை­வ­ருக்­கும் எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மெனக் கட்­சியின் செயற்­கு­ழுவில் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், ஜனா­தி­பதி தேர்தல் அறி­விக்­கப்­பட முன்­னரே சஜித் பிரே­ம­தாச பிர­சா­ரங்­களை செய்­வது கட்­சியின் தலை­மைத்­துவ கட்­ட­ளை­களை மீறிய செயல். ஆகவே அவ­ருக்கும் எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் கூறி­யுள்ளார். எவ்­வாறு இருப்­பினும் கட்சி பிள­வு­பட…

சாய்ந்தமருது உள்ளூராட்சி சபைக் கோரிக்கை : ஜனாதிபதித் தேர்தலை தருணமாக்குவது எப்படி?

சாய்ந்­த­ம­ருது உள்­ளூ­ராட்சி மன்றக் கோரிக்கை 1987களி­லேயே முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த போதிலும் மக்கள் போராட்­ட­மாக உரு­வெ­டுத்து அதற்­காக தமது ஆத­ரவை நிரூ­பிக்கும் வகையில் கடந்த 2018.02.10ஆம் திகதி நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் சாய்ந்த­ம­ருது மக்கள் இக்­கோ­ரிக்­கையின் அடிப்­ப­டையில் போட்­டி­யிட்ட தோடம்­பழச் சின்­னத்­தி­லான சுயேச்சைக் குழு­வி­னரை பெரு­வா­ரி­யாக ஆத­ரித்து 13,239 வாக்­கு­களை சுமார் 82 சத­வீ­த­மானோர் அளித்து தமது ஆணை­யையும் விருப்­பையும் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.…

முஸ்லிம்களின் சிறுவயதுத் திருமணங்கள் ஓர் ஆட்டுக் குட்டி ஓநாய் கதைதான்

அடுத்­த­வர்­க­ளைத் திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காக அல்­லது அச்சம் பயம் கார­ண­மாக முஸ்­லிம்கள் தங்­க­ளது வாழ்க்கை முறையை மட்­டு­மல்ல, இஸ்­லாமிய அடையாளங்களையும்­ கூட மாற்றி யமைப்­ப­தற்குத் தங்­களைத் தயார் பண்ணிக் கொள்­வோமா என்று பேசு­கின்ற நமது நாட்டில் முஸ்­லிம்­களின் சிறு­வ­யது திரு­ம­ணங்கள் என்ற விட­யத்­தி­லுள்ள யதார்த்­தங்கள் என்னவென்று நாம் ஒரு­முறை பார்ப்போம். அந்­நிய சமூ­கத்­தி­லுள்ள கடும் போக்­கா­ளர்கள் இன­வாதக் கண்­ணோட்­டத்தில் அவ்­வா­றான கருத்­துக்­களை முன்­வைத்து பெரும்­பான்மை மக்கள் மத்­தியில் முஸ்­லிம்­க­ளுக்கு…

சர்­வ­தேச பயங்­க­ர­வாத அச்­சு­றுத்­தல்கள் இல்லை

தற்­போ­தைய சூழலில் இலங்­கைக்கு வெளி­நாட்டு பயங்­கர­வாத அச்­சு­றுத்­தல்கள் எவையும் இல்லை என குற்றப் புல­ன­ாய்வுப் பிரிவின் இன்­டர்போல் பிரி­வுக்கு பொறுப்­பான பொலிஸ் அத்­தி­யட்சர் ரஞ்சித் வெத­சிங்க தெரி­வித்தார். 4/21 தாக்­கு­தல்­களின் பின்னர் இலங்­கைக்கு சர்­வ­தேச பயங்­க­ர­வாத அச்­சு­றுத்­தல்கள் தொடர்ந்தும் நில­வு­கின்­றதா என நேற்று இன்­டர்போல் செய­லாள­ரிடம் ஊட­க­வி­ய­ல­ா­ளர்கள் வின­விய கேள்­விக்கு, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார். அதே­போன்று பிர­த­மரின் தொடர் ஒத்­து­ழைப்­புக்கள் சர்­வ­தேச ரீதியில்…