விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 06

இவ்­வ­ருடம் மே மாதம் (ஏப்ரல் 21 தாக்­கு­தலைத் தொடர்ந்து) முஸ்லிம் சமூ­கத்தின் மீதான இரா­ணுவக் கெடு­பி­டி­களும் சோதனை நட­வ­டிக்­கை­களும் வர­லாற்றில் என்­றென்றும் இல்­லா­த­வாறு தீவி­ர­ம­டைந்­ததை மிக இல­குவில் நாம் மறந்துவிட முடி­யாது. 1990 களில் கிழக்கு மாகாண முஸ்லிம் கிரா­மங்­களில் புலி­களை வேட்­டை­யாட வந்த இலங்கை இரா­ணுவம் கண்ணில் பட்ட முஸ்லிம் இளை­ஞர்­க­ளையும் அள்­ளிக்­கொண்டு சென்று டயரைப் போட்டு எரித்­தது. அதனால் மாலை­யா­னதும் யாரும் வீதியில் நிற்­ப­தில்லை. அப்­படி நிற்­ப­வர்­களும் ராணுவக் கவச வாக­னத்தின் சப்தம் தூரத்தே…

காதி நீதிபதிகளின் தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை

முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தில் பெண் காதி நீதி­ப­திகள் நிய­மனம் தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் பிரே­ரணை முன்­வைக்­கப்­பட்டால் திருத்­தங்கள் மேற்­கொள்­ள­வேண்­டி­வரும். அத்­துடன் காதி நீதி­ப­தி­களின் தரத்தை உயர்த்த நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கின்­றோ­மென்று தபால் மற்றும் முஸ்லிம் விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரி­வித்தார். முஸ்லிம் விவாக விவாக­ரத்து திருத்த சட்­ட­மூ­லத்தில் பெண் காதி நீதி­ப­திகள் நிய­மிப்­பது தொடர்பில் திருத்தம் மேற்­கொள்­ளப்­ப­டாமை தொடர்பில் தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.…

2020 மார்ச் வரை அருவாக்காலுவில் குப்பைகளை கொட்ட இடைக்கால தடை

புத்­தளம் அரு­வாக்­காலு குப்பைத் திட்­டத்­திற்கு எதி­ராக புத்­தளம் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் தொட­ரப்­பட்ட ரிட் மனு மீதான விசா­ரணை நேற்று இரண்­டா­வது தட­வை­யாக எடுத்துக் கொள்­ளப்­பட்ட போது எதிர்­வரும் 2020.03.12 வரை அப் பகு­தியில் குப்­பை­களை கொட்­டு­வ­தற்கு இடைக்­கால தடை­யுத்­த­ரவு வழங்­கப்­பட்­ட­டுள்­ளது. க்ளீன் புத்­தளம் அமைப்பு மற்றும் பிர­தே­ச­வா­சி­களால் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றித்தில் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்­கி­லேயே இத்­த­டை­யுத்­த­ரவு வழங்­கப்­பட்­டுள்­ளது. இதற்­க­மைய கொழும்­பி­லி­ருந்து குப்­பை­களை…

தலைமைத்துவத்தை மீறி செயற்படுகிறார் சஜித்

ஐக்­கிய தேசியக் கட்­சியின் யாப்பு ஒழுக்க விதி­மு­றை­களை மீறி செயற்­பட்ட அனை­வ­ருக்­கும் எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மெனக் கட்­சியின் செயற்­கு­ழுவில் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், ஜனா­தி­பதி தேர்தல் அறி­விக்­கப்­பட முன்­னரே சஜித் பிரே­ம­தாச பிர­சா­ரங்­களை செய்­வது கட்­சியின் தலை­மைத்­துவ கட்­ட­ளை­களை மீறிய செயல். ஆகவே அவ­ருக்கும் எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் கூறி­யுள்ளார். எவ்­வாறு இருப்­பினும் கட்சி பிள­வு­பட…