குப்பைக்கு ‘முப்படை’ பாதுகாப்பு!

அநாதை பிள்­ளைகள் என்றால் கண்­டவன் நிண்­டவன் எல்லாம் கை நீட்­டுவான். அப்­ப­டித்தான் இலங்­கையில் கடந்த 30 வரு­டங்­க­ளாக அர­சியல் பிர­தி­நி­தித்­துவம் இழந்து நிற்கும் புத்­த­ளமும் ஓர் அநா­தைதான். பாரா­ளு­மன்ற பிரதி­நி­தித்­து­வத்தை இழந்­துள்ள புத்­த­ளத்­தில்தான் மனி­த­வாழ்­வுக்கும், இயற்­கைக்கும் ஆபத்­தான பல திட்­டங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. ஏற்­கெ­னவே, சீமெந்து கம்­பனி, சிறு­கடல் ஊடாக கம்பி கொண்­டு­வ­ருதல், நு­ரைச்­சோ­லையில் அனல் மின்­நி­லைய திட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட்­டதால் வாழ்வை போராட்­ட­மாக…

மத்ரஸாக் கல்வியை ஒழுங்குபடுத்த உடன் பணிப்பாளர் சபையை அமைக்குக

நாட்டின் மத்­ரஸா கல்­வியை கல்வி அமைச்சின் நிர்­வா­கத்தின் கீழ் உட்­ப­டுத்­து­வ­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்ள நிலையில் மத்­ரஸா கல்வி சட்­ட­வ­ரைபு சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு அமைச்­ச­ர­வைக்கு அனுப்பி வைக்­கும்­வரை காத்­தி­ருக்­க­வேண்டாம் என நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ரள அமைச்­ச­ர­வையைக் கோரி­யுள்ளார். கல்வி அமைச்சு மத்­ரஸா கல்வி தொடர்­பாக இடைக்­கால பணிப்­பளர் சபை­யொன்­றினை நிறுவி இத் திட்­டத்­தினை அமுல்­ப­டுத்த வேண்டும் எனவும் அவர் அமைச்­ச­ர­வைக்கு பரிந்­து­ரை­களை…

விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 08

அடிப்­ப­டை­வாதம் என்­பது எப்­போதும் ஒரு மதக் கருத்­தி­ய­லா­கவே (Religious Connotation) பார்க்­கப்­ப­டு­கின்­றது. மதத்தின் சில நம்­பிக்­கைகள், கோட்­பா­டுகள் மீது நெகிழ்வோ விட்­டுக்­கொ­டுப்போ அற்ற இறுக்­க­மான பற்­று­தலைக் கொண்­டி­ருப்­ப­துதான் மத அடிப்­ப­டை­வாதம் எனப் பொது­வாகக் கரு­தப்­ப­டு­கின்­றது. மத அடிப்­ப­டை­களைப் புனி­தப்­ப­டுத்தல், பொருள் கோடல்­க­ளுக்கு இடம் வழங்­காமை என்­பன இத்­த­கைய அடிப்­ப­டை­வா­தத்தின் பண்­பு­க­ளாகும். வேறு­வ­கையில் விளக்­கு­வ­தாயின் கருத்­துப்­பன்­மையை அது நிரா­க­ரிக்­கின்­றது. ஆப்த வாக்­கிய…

பயிர்களை மேயும் வேலிகள்

மதங்கள் போதிக்கும் ஒழுக்க நெறி­க­ளையும், சமூக விழு­மி­யங்­க­ளையும் பின்­பற்றும் மக்கள் வாழும் இந்­நாட்டில், சகல மத வழி­பாட்­டுத்­த­லங்­க­ளிலும், பாட­சா­லை­க­ளிலும், ஆலோ­சனை நிலை­யங்­க­ளிலும் தின­சரி நற்­போ­த­னைகள் இடம்­பெ­று­கின்­றன. பாவச் செயல்­க­ளி­லி­ருந்து எண்­ணங்­களைப் பாது­காத்து எவ்­வாறு பரி­சுத்­த­மாக வாழ்­வது என்ற போத­னைகள், நல்­வாழ்­வுக்­கான ஆலோ­ச­னைகள் மத­கு­ரு­மா­ரி­னாலும், ஆசி­ரி­யர்­க­ளி­னாலும், உள ஆற்­றுப்­ப­டுத்­து­நர்­க­ளி­னாலும் அவ­ர­வர்­க­ளுக்­கு­ரிய நிலை­யங்­க­ளி­லி­ருந்து…