தொந்தரவு செய்வதற்காக சில சக்திகள் தவறான தகவல்களை வழங்கியிருக்கலாம்

உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்­பரை தொந்­த­ரவு செய்­யு­ம் மு­க­மாக அவ­ருக்கு எதி­ரான நிகழ்ச்சி நிரல்­களைக் கொண்ட தரப்­பினர் சில தவ­றான தக­வல்­களை வழங்­கி­யி­ருப்­ப­தற்கு உறு­தி­யான சாத்­தி­யப்­பா­டுகள் இருக்­கின்­றன என இலங்கை ஜமா­அத்தே இஸ்­லா­மியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்­பரின் கைது தொடர்பில் அவ­ரது சட்­டத்­த­ர­ணிகள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜகத் அபே­சி­ரி­வர்­த­ன­வுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.  உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்­பரின் குடும்­பத்­தினர் சார்­பி­லேயே சட்­டத்­த­ர­ணிகள்…

தேர்தலில் ரணிலே களமிறங்குவார்

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்சி தலை­மை­யி­லான கூட்­ட­ணியின் வேட்­பா­ள­ராக ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­ர­ம­சிங்­கவே கள­மி­றங்­குவார் என அக் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பினர் ஒரு­வரை மேற்­கோள்­காட்டி ஆங்­கில ஊடகம் ஒன்று செய்தி வெளி­யிட்­டுள்­ளது. தனது பெயரை வெ ளிப்­ப­டுத்த விரும்­பாத குறித்த ஐ.தே.க. முக்­கி­யஸ்தர் மேலும் குறிப்­பி­டு­கையில், ஐக்­கிய தேசியக் கட்­சியின் யாப்­புக்­க­மைய அக் கட்­சியின் தலை­வரே ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட முடியும். கட்­சியின்…

விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 07

“மனி­த­குல வர­லாறு நெடு­கிலும் பல அற்­பு­தங்கள் நிகழ்ந்­துள்­ளன. அந்த அற்­பு­தங்­க­ளி­லெல்லாம் மிகப் பெரிய அற்­புதம் ஒன்றே ஒன்­றுதான். ஒரு மதம் இறு­தியில் தோன்றி புவிப்பரப்பின் கால்­வாசி மக்­க­ளையும் கால்­வாசி நிலத்­தையும் ஒரு நூற்­றாண்­டிற்குள் தன் பக்கம் ஈர்த்துக் கொண்­ட­மைதான் இற்­றை­வரை நிகழ்ந்த மாபெரும் அற்­புதம் (Biggest Miracle). இஸ்லாம் அந்த அற்­பு­தத்தை நிகழ்த்திக் காட்­டி­யது.” – உலகப் புகழ்­பெற்ற வர­லாற்­றா­சி­ரி­யர்­ ஏர்னஸ்ட் பார்கர். உயிர்த்த ஞாயிறு பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலைத் தொடர்ந்து இலங்­கையின் அர­சியல்…

200 மில்லியன் நஷ்டஈடு கோரி ஹிஸ்புல்லா எனக்கெதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்

சிறைப்­பி­டித்­தால்­கூட செலுத்­து­வ­தற்கு என்­னிடம் பணம் இல்லை. இவ்­வா­றா­ன­வொரு நிலையில் ஹிஸ்­புல்­லா­வுக்கு நட்­ட­ஈடு வழங்­கு­வ­தற்­கான எந்த அவ­சி­யமும் எனக்கு இல்லை. மாறாக இந்தப் பல்­க­லை­க் க­ழகம் தொடர்பில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள வழக்கை உட­ன­டி­யாக விசா­ர­ணைக்­குட்­ப­டுத்த வேண்டும் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அது­ரெ­லியே ரதன தேரர் தெரி­வித்தார். ராஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள சதம செவன பௌத்த மத்­திய நிலை­யத்தில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் இதனை தெரி­வித்த அவர் மேலும் கூறி­ய­தா­வது.…