கோத்தாவின் குடியுரிமை குறித்து விசாரணை

பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்­டுள்ள முன்னாள் பாது­காப்பு செயலர் கோத்­தா­பய ராஜபக் ஷ, 2005 ஆம் ஆண்டு அமெ­ரிக்க பிர­ஜை­யாக இருந்த போது ஹம்­பாந்­தோட்டை - மெத­மு­லன வாக்­காளர் இடாப்பில் பெயர் உள்­வாங்­கப்­பட்ட விதம் மற்றும் தற்­போது அவர் இலங்கை கடவுச் சீட்­டொன்­றினை பெற்­றுக்­கொண்ட விதம் தொடர்பில் விசேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிறப்புக் குழு­வொன்று இது தொடர்பில் விசா­ர­ணை­களை நடாத்­தி­வ­ரு­வ­தாக பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் விடி­வெள்ளிக்குத்…

சட்டவிரோதமாக கைது செய்து பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்­பரின் கைது தொடர்பில் அவ­ரது மூத்த மகன் அஷ்ஷெய்க் அஃப்fபான் ஹஜ்ஜுல் அக்பர் (நளீமி) 'விடி­வெள்­ளி'க்கு வழங்­கிய விஷேட செவ்வி. உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் கைது செய்­யப்­பட்­டதை ஒரு திடீர் நிகழ்­வாக நீங்கள் கரு­து­கி­றீர்­களா? அல்­லது நீண்ட நாட்­க­ளாக மேற்­கொள்­ளப்­பட்டு வந்த விசா­ர­ணை­களின் அடிப்­ப­டை­யில்தான் கைது செய்­யப்­பட்­டாரா? நிச்­ச­ய­மாக இரண்­டு­மில்லை என்­றுதான் நாம் கரு­து­கிறோம். மாவ­னல்லை சிலை­யு­டைப்பு விவ­கா­ரத்தில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களில் சிலர் உஸ்தாத் அவர்­களின்…

அநியாயமாக கைதானோர் விடுவிக்கப்பட வேண்டும்

ஏப்ரல் 21 தொடர் தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களை தொடர்ந்து நாட­ளா­விய ரீதியில் முன்­னெ­டுக்­கப்­பட்ட சிறப்பு விசா­ர­ணை­க­ளுக்­க­மைய இது­வரை கைது செய்­யப்­பட்­டோரில் 293 பயங்­க­ர­வாத சந்­தேக நபர்கள் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் தெரி­வித்­தி­ருக்­கிறார். பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கைகள், அந்­ந­ட­வ­டிக்­கை­க­ளுக்கு உதவி ஒத்­தாசை வழங்­கி­ய­வர்கள் மற்றும் தடை செய்­யப்­பட்ட அமைப்­புக்­களின் உறுப்­பி­னர்­க­ளாக இருந்து ஆயுதப் பயிற்சி பெற்­ற­வர்கள் என்ற குற்­றச்­சாட்­டுக்­களின் கீழேயே இந்த 293 பேரும் கைது…

துருவப்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்காக குரல்கொடுத்தவர் சேர் ராசிக் பரீட்

பெரும்­பான்­மை­யின, சிறு­பான்­மை­யின சது­ரங்க விளை­யாட்டில் முஸ்­லிம்கள் வெறும் போடு­காய்­க­ளாக பாவிக்­கப்­ப­டு­கின்­றனர் என்­பதை சுட்­டிக்­காட்­டிய மறைந்த சேர் ராசிக் பரீட், நாட்டின் தூரப் பிர­தே­சங்­களில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு, ஓரங்­கட்­டப்­பட்டு, துரு­வப்­ப­டுத்­தப்­பட்டு வாழ்ந்த முஸ்­லிம்­களின் கஷ்ட நிலையை பற்­றியும் பாரா­ளு­மன்­றத்­திலும், வெளி­யிலும் அதிகம் பேசி­யி­ருக்­கின்றார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார். சோனக இஸ்­லா­மிய கலா­சார நிலை­யத்தின் 75ஆவது ஆண்டு…