நிர்வாண நிலையில் பாராளுமன்றம்

ஜனா­தி­பதி வச­மி­ருந்த அதி­கா­ரங்கள் அனைத்தும் 19 ஆவது சீர்­தி­ருத்தம் மூல­மாக நீக்­கப்­பட்ட போதிலும் அந்த அனைத்து வித­மான அதி­கா­ரங்­களும் பிர­தமர் தலை­மை­யி­லான அமைச்­ச­ர­வைக்கு வழங்­கப்­பட்­டி­ருப்­ப­தா­னது ஜனா­தி­பதி சார்ந்த அர­சி­ய­லமைப்பு நீக்­கப்­பட்டு பிதமர் சார்ந்த அர­சி­ய­லமைப்பு உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது என்­ப­தாகக் குறிப்­பி­டலாம். ஆனால் இந்த யாப்பின் ஊடாக கிடைக்கும் பொறுப்­புக்­களை சுமப்­ப­தற்குப் போது­மான பல­மில்­லாத நிலை­யி­லேயே இன்­றைய பாரா­ளு­மன்றம் காணப்­ப­டு­கின்­றது. இந்த விடயம் குறித்து வாக்­கா­ளர்­க­ளான…

சந்தேகங்களை நீக்கவே நூலை எழுதினேன்

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் 07.09.2019 அன்று இடம்­பெற்ற மஜ்லிஸ் அஷ்­ஷூரா கலந்­து­ரை­யாடல் நிகழ்ச்­சியில் "அல்­குர்ஆன் வன்­மு­றையை தூண்­டு­கி­றதா?" எனும் தலைப்பில் அண்­மையில் வெளி­யிட்ட நூல் தொடர்­பாக எழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு நூலா­சி­ரியர் உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸூர் அளித்த பதில்­களில் தொகுப்பு வரு­மாறு: நேர்­கா­ணலும் தொகுப்பும்: அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல் Q நீங்கள் இந்த புத்­த­கத்தை எழு­து­வ­தற்குப் பின்­பு­ல­மாக அமைந்த கார­ணிகள் யாவை? பிர­தா­ன­மாக மூன்று கார­ணிகள் உள்­ளன. 1. ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி…

ஜோர்தான் பள்ளத்தாக்கை இஸ்ரேலுடன் இணைக்க நெட்டன்யாஹு வலியுறுத்தல்

ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள மேற்­குக்­க­ரை­யி­லுள்ள ஜோர்தான் பள்­ளத்­தாக்கை இஸ்­ரே­லுடன் இணைப்­ப­தென்ற தேர்தல் வக்­கு­று­தி­யினை இஸ்­ரே­லிய பிர­தமர் பெஞ்­சமின் நெட்­டன்­யாஹு கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மீள வலி­யு­றுத்­தி­யுள்ளார். 1967 ஆம் ஆண்டு மேற்­குக்­க­ரை­யினை இஸ்ரேல் ஆக்­கி­ர­மித்­ததன் பின்னர் முதன்­மு­றை­யாக ஜோர்தான் பள்­ளத்­தாக்கில் இடம்­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தி­லேயே இக் கருத்­தினை வெளி­யிட்டார். அடுத்த அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்­ட­வுடன் மிக­வி­ரை­வாக ஜோர்தான் பள்­ளத்­தாக்கு மற்றும் சாக்­கடல்…

நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டத்தை துரிதமாக பகிர்ந்தளிக்க அரசாங்கம் திட்டம்

அக்­க­ரைப்­பற்று, நுரைச்­சோலை பிர­தே­சத்தில் சவூதி அரே­பிய அர­சாங்­கத்தின் நிதி­யு­த­வியில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள சுனாமி வீட்டுத் திட்­டத்­தினை துரி­த­க­தியில் பய­னா­ளி­க­ளுக்கு பகிர்ந்­த­ளிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் முன்­னெ­டுத்­துள்­ளது. இது தொடர்­பி­லான விசேட கலந்­து­ரை­யா­ட­லொன்று சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் பாரா­ளு­மன்ற கட்­டிடத் தொகு­தியில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்­றது. இதில் அம்­பாறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான தயா கமகே, பைசல் காசீம், எச்.எம்.எம்.ஹரீஸ்,…