ஒரு நாளில் மாத்திரம் நினைவு கூரப்படும் தலைவர்!

இலங்கை முஸ்­லிம்­களின் அர­சியல் தொடர்பில் சமூகம் சார்ந்த சிந்­த­னை­களை மேற்­கொண்ட பல தலை­வர்கள் இருந்­தி­ரு­கி­றார்கள். ஆயினும், மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்­ரப்பை நினைவு கூர்­வ­தனைப் போன்று ஏனைய தலை­வர்­களை பெரி­தாக நினைவு கூர்­வ­தில்லை. அதற்­காக மர்ஹூம் அஷ்ரப் எந்த தவ­று­க­ளையும் செய்­ய­வில்லை என்று கூற முடி­யாது. அவர் ஏனைய முஸ்லிம் தலை­வர்­களை விடவும் வித்­தி­யா­ச­மா­ன­தொரு பாதையில் முஸ்லிம் சமூ­கத்தின் அர­சி­யலை முன்­னெ­டுத்தார். முஸ்­லிம்­க­ளுக்கும் தனித்­து­வ­மான அர­சியல் கட்சி வேண்­டு­மென்று முஸ்லிம் காங்­கி­ரஸை…

காஷ்மீர் மக்களுக்கு நடக்கும் அக்கிரமம்

சர்ச்­சைக்­கு­ரிய ஹிமா­லயப் பிராந்­தி­யத்தின் தன்­னாட்சி அதி­கா­ரத்தை புது­டில்லி அர­சாங்கம் நீக்­கி­ய­தோடு அப்­பி­ர­தே­சத்தில் கட்­டுப்­பா­டு­க­ளையும் விதித்து சில நாட்­களின் பின்னர் கடந்த ஆகஸ்ட் 10 ஆந் திகதி தெற்குக் காஷ்­மீரில் அமைந்­துள்ள பஷீர் அஹமட் தாரின் வீட்­டினுள் இந்­தியப் படை­யினர் நுழைந்­தனர். 48 மணித்­தி­யா­லங்­க­ளுக்கும் மேலாக இரு சுற்­றுக்­க­ளாக இந்­திய இரா­ணு­வத்­தினால் தான் தாக்­கப்­பட்­ட­தாக 50 வய­தான குழாய் பொருத்­து­ந­ராக வேலை செய்யும் அவர் தெரி­வித்தார். முஸ்­லிம்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்ட…

தங்க புத்தர் சிலை விவகாரம் : இரண்டு பேரை கைது­செய்ய உத்­த­ரவு கோத்­தா­வி­டமும் விசா­ரிக்கும் சாத்­தியம்

பாது­காப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவின் ஆலோ­சனை மற்றும் கோரிக்­கைக்கு அமைய, அனு­ரா­த­புரம் 'சந்த ஹிரு சேய' நினைவுத் தூபியில் வைப்­ப­தற்­காக தங்­கத்­தி­னா­லான சமா­தி­நிலை புத்தர் சிலையை அமைக்க, யாழ். மாதகல் கடலில் கைப்­பற்­றப்­பட்ட ஒரு தொகை தங்­கத்தில் 8 கிலோவை கடற்­ப­டைக்கு வழங்­கி­ய­தாகக் கூறப்­படும் சம்­பவம் தொடர்பில் முன்னாள் சுங்கப் பணிப்­பாளர் நாயகம் உள்­ளிட்ட இரு­வரைக் கைது­செய்ய சட்­டமா அதிபர் ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.  இந்­நி­லையில் முன்னாள் சுங்கப் பணிப்­பாளர் நாயகம் ஜகத் பீ. விஜே­வீர…

நீர்­வ­ழங்கல் அமைச்­ச­ரின் தொழில் வழங்கும் செயல் தேர்தல் சட்­டத்­திற்கு முரண்

ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு திகதி குறிப்­பி­டப்­பட்­டுள்ள நிலையில் நீர்­வ­ழங்கல் அமைச்­ச­ரினால் ஆயி­ரத்­துக்கும் அதி­க­மா­ன­வர்­க­ளுக்கு தொழில் வாய்ப்­புக்­களை வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இது தேர்தல் சட்­டத்­துக்கு முர­ணாகும். தேர்­த­லொன்று இடம்­பெ­றும்­போது இவ்­வா­றான சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­க­ளுக்கு இட­ம­ளிக்க முடி­யா­தென எதிர்க்­கட்சி உறுப்­பினர் தினேஷ் குண­வர்­தன தெரி­வித்தார். இதன்­போது அமைச்சர் ரவூப் ஹக்­கீ­முக்கும் தினேஷ் குண­வர்த்­த­ன­வுக்­கு­மி­டையில் சபையில் கடும் வாக்­கு­வாதம்…