சஜித்தை வேட்பாளராக்க பங்காளி கட்சிகள் பேச்சு
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்க மறுக்கும் நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியின் பரந்த கூட்டணியொன்றை அமைத்து கூட்டணியின் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை களமிறக்க பங்காளிக்கட்சிகள் தீர்மானம் எடுத்துள்ளதுடன், அதனை நிறைவேற்றும் வகையில் அவசர கலந்துரையாடல்களையும் முன்னெடுக்க முனைந்துள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்…