2020 ஆம் ஆண்டை சகிப்புத்தன்மைக்கான வருடமாக பிரகடனப்படுத்த வேண்டும்

2019 உயிர்த்த ஞாயிறு அன்று நடந்­தே­றிய கொடூ­ரத்தின் நினை­வு­க­ளி­லி­ருந்து விடு­வித்­துக்­கொள்ள முடி­யாத நிலையில் இருக்­கிறோம். தவ­றாக வழி­ந­டத்­தப்­பட்ட முஸ்­லிம்­களின் சிறு குழு­வி­னரால் மட்­டுமே திட்­ட­மி­டப்­பட்டு செயற்­ப­டுத்­தப்­பட்­ட­தா­யினும், இலங்கைப் பெரும்­பான்­மை­யி­ன­ரது வன்­மை­யான கண்­டிப்பைத் தொடர்ந்து, சகல இலங்கை முஸ்­லிம்­களின் மீதான கண்­ணோட்டம், சந்­தே­க­மா­கவும் நம்­பிக்­கை­யின்­மை­யா­கவும் உரு­வெ­டுத்­துள்­ளது. இன்­று­வரை முழு­தாக களை­ய­கற்­றப்­ப­டாத அடிப்­ப­டை­வா­தி­களால் வழி­ந­டத்­தப்­பட்ட ஒரு…

அசௌ­க­ரி­யங்­க­ளுக்­குள்­ளாக்கும் வேலை நிறுத்த போராட்­டங்கள்

நாட­ளா­விய ரீதியில் ஒரே காலப் பகு­தியில் பல்­வேறு தரப்­பி­னர்­க­ளாலும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் பணிப்­ப­கிஷ்­க­ரிப்­புகள் மற்றும் ஆர்ப்­பாட்­டங்கள் என்­பன பொது மக்­களை மிகுந்த சிர­மத்தில் ஆழ்த்­தி­யுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கி­றது. நேற்­றைய தினம் அர­சாங்க மருத்­துவ அதி­கா­ரிகள் சங்கம் முன்­னெ­டுத்த 24 மணி நேர அடை­யாள வேலை­நி­றுத்தம் கார­ண­மாக நாட­ளா­விய ரீதியில் வைத்­திய சேவைகள் கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­டன. அர­சாங்க வைத்­தி­ய­சா­லை­களில் அவ­சர சிகிச்சைப் பிரி­வு­களைத் தவிர ஏனைய சேவைகள் இடம்­பெ­ற­வில்லை. இதனால்…

அமெரிக்கா : 2014 முதல் முஸ்லிம்களுக்கு எதிரான 10,015 சம்பவங்கள் பதிவாகியுள்ளன

அமெ­ரிக்­காவில் 2014 தொடக்கம் தற்­போ­து­வரை 10,015 முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பக்­க­சார்பு சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ள­தாக அமெ­ரிக்க - இஸ்­லா­மிய உற­வு­க­ளுக்­கான சபை தெரி­வித்­துள்­ளது. கடந்த திங்­கட்­கி­ழமை வெளி­யிட்ட அறிக்­கையில் இத்­த­க­வலைத் தெரி­வித்த அமெ­ரிக்­கா­வி­லுள்ள மிகப்­பெரும் சிவில் உரி­மை­க­ளுக்­காக குரல் கொடுத்­து­வரும் அமைப்­பான அமெ­ரிக்க - இஸ்­லா­மிய உற­வு­க­ளுக்­கான சபை, இவ்­வா­றான சம்­ப­வங்கள் அதி­க­ரித்த போக்­கினை காட்­டி­யுள்ள அதே­வேளை 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் டொனால்ட் ட்ரம்ப்…

பாலமுனையில் ஆயுதம் வெடிபொருட்கள் மீட்பு

அம்­பாறை மாவட்­டத்தின் ஒலுவில், பால­முனைப் பிர­தே­சங்­களில் நேற்று மேற்­கொள்­ளப்­பட்ட தேடு­த­லின்­போது காணி­யொன்றில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த துப்­பாக்கி உள்­ளிட்ட ஆயு­தங்­க­ளையும் குண்­டுகள் தயா­ரிக்கும் வெடி­பொ­ருட்­க­ளையும் மீட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். பயங்­க­ர­வாதி சஹ்­ரானின் கல்­முனைப் பகுதி இணைப்­பா­ள­ராக செயற்­பட்டு வந்த குற்­றச்­சாட்டில் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்டு வரும் கல்­முனை சியா­மி­ட­மி­ருந்து பெறப்­பட்ட தக­வலை அடிப்­ப­டை­யாகக்…