தடைச் சட்டம் நீக்கினாலும் முகத்திரை அணிவதில் அவதானமாக நடக்குக

நாட்டில் அவ­ச­ர­காலச் சட்டம் நீக்­கப்­பட்­டதன் பின்பு அவ­ச­ர­காலச் சட்­டத்தின் கீழ் அமுல்­ப­டுத்­தப்­பட்ட பெண்கள் அணியும் முகத்­தி­ரைக்­கான தடையும் நீங்­கி­யுள்­ளது என பொலிஸ் திணைக்­களம் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருந்­தாலும் முஸ்லிம் பெண்கள் தற்­போ­தைய சூழ்­நி­லையில் பொது இடங்­களில் முகத்­திரை அணி­வதால் ஏற்­படக் கூடிய அசா­தா­ரண நிலைமைகளை தவிர்த்துக் கொள்­ள­வேண்டும் என்றும் இது விடயத்தில் அவதானமாக நடந்து கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா தெரி­வித்­துள்­ளது.  அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா ஏற்­க­னவே முஸ்லிம்…

ஊடகங்களும் சமூகமும் படும்பாடு

‘ஜனா­தி­பதி சிறி­சேன நள்­ளி­ரவில் காரி­ய­மாற்­று­வதில் சூரன். இம்­முறை நள்­ளி­ரவில், அவர் மற்­றொரு கெட்­டித்­த­னத்தைக் காட்­டி­யுள்ளார். அரச ரூப­வா­ஹினி கூட்­டுத்­தா­ப­னத்தை தன்­னி­ட­முள்ள பாது­காப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்­துள்ளார். யுத்த காலத்­தில்தான் இத்­த­கைய நிலை மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. மேற்­படி கைய­கப்­ப­டுத்­தலின் பின்­ன­ணி­யிலும் யுத்­த­மொன்றே உள்­ளது. அது, சிறி­சேன – ரணில் யுத்­த­மாகும். ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்­கோரும் சந்­தர்ப்­பத்­தி­லேயே இப்­ப­றித்­தெ­டுப்பு நிகழ்ந்­துள்­ளமை…

எதிரணியில் அமர்ந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முஸ்லிம் கட்சிகள் முன்வர வேண்டும்

அர­சாங்­கத்தில் பத­விகள் வகித்தும் பங்­கா­ளி­க­ளாக இருந்தும் முஸ்லிம் சமூகம் முகம் கொடுக்­கின்ற பழைய பிரச்­சி­னை­க­ளுக்கும் புதிய நெருக்­க­டி­க­ளுக்கும் தீர்­வு­களைப் பெற்­றுக்­கொள்ள முடி­யாத நிலைமை நீடிப்­பதால், தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு போன்று எதிர்க்­கட்­சியில் அமர்ந்து அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுத்தும் ஆத­ர­வ­ளித்தும் செய­லாற்­று­வது குறித்து முஸ்லிம் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தி­களும் முஸ்லிம் சமூ­கமும் சிந்­திக்க வேண்டும் என்று முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யு­மான எம்.எம். ஸுஹைர்…

‘வன்முறை தீர்வல்ல’ என்பதே அஷ்ரபின் கோட்பாடாகவிருந்தது

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்­கீமின் தலை­மையில் குரு­நாகல் சியம்­ப­லா­கஸ்­கொ­டுவ "ரிச்வின்" வர­வேற்பு மண்­ட­பத்தில் இடம்­பெற்ற பெருந்­த­லைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்­ரபின் 19ஆவது நினை­வேந்தல் நிகழ்வில் சிறப்பு பேச்­சா­ள­ராக கலந்து கொண்ட கலா­நிதி அஷ்ஷெய்க் ரவூப் ஸெய்ன் ஆற்­றிய உரை தொகுப்பு: பஸ்னா ஆதிப் 2000ஆம் ஆண்டு செம்­டெம்பர் 16ஆம் திகதி இறக்­காமம் ஆல­ம­ரச்­சந்தி எனப்­படும் இடத்தில் தற்­பொ­ழுது அந்த மரத்தை வெட்டி விட்­ட­போ­திலும், அன்று அம்­ம­ரத்­த­டியில் அம்­பா­றைக்கு…