அமைச்சர் ஹக்­கீ­முக்கு எதி­ராக விசா­ர­ணைக்கு இட­ம­ளியோம்

அமைச்சர் ரவூப் ஹக்­கீ­முக்கு எதி­ராக விசா­ரணை மேற்­கொள்ள யாருக்கும் முடி­யாது. அதற்கு நாங்கள் ஒரு­போதும் இட­ம­ளிக்­க­மாட்டோம் என நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள தெரி­வித்தார். நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­ம­லாக்கும் பிரே­ர­ணையை பிர­த­மரே அமைச்­ச­ர­வைக்கு சமர்ப்­பித்­தா­ரென அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஊட­கங்­க­ளுக்குத் தெரி­வித்­துள்­ளதன் மூலம் அவர் அமைச்­ச­ர­வையின் கூட்­டுப்­பொ­றுப்பை மீறி­யுள்ளார். அவ­ருக்கு எதி­ராக விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும் என ஐக்­கிய தேசியக் கட்சி…

நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழிப்­பது தொடர்பில் ஹக்கீம் – சுமந்­திரன் டுவிட்­டரில் கருத்து பரி­மாற்றம்

நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழிக்கும் நகர்­வுகள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ. சுமந்­தி­ர­னுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்­கீ­முக்­குமி­டையில் டுவிட்டர் தளத்தில் கருத்துப் பரி­மாற்றம் ஒன்று இடம்­பெற்­றது. அர­சியல் ஆய்­வா­ள­ரான ரசிக ஜய­கொடி டுவிட்­டரில் எழுப்­பிய கேள்வி ஒன்­றுக்குப் பதி­ல­ளிக்கும் வகை­யி­லேயே இரு­வரும் தமது கருத்­துக்­களை பகிர்ந்­துள்­ளனர். ''நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை ஒழிப்­ப­தற்­கான…

உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்­பரை விடு­தலை செய்ய வேண்டும்

அண்­மையில் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள ஸ்ரீலங்கா ஜமா­அதே இஸ்­லா­மியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் மீதான விசா­ர­ணையை விரை­வு­ப­டுத்தி அவரை விடு­தலை செய்ய வேண்­டு­மெனும் பிரே­ரணை கிண்­ணியா நக­ர­ச­பையில் ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. அத்­துடன் இத்­தீர்­மா­னத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அனுப்பி வைப்­ப­தெ­னவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. 2019.09.19 வியா­ழக்­கி­ழமை தவி­சாளர் எஸ்.எச்.எம். நளீம் தலை­மையில் கூடிய 19 ஆவது சபை அமர்­வி­லேயே மேற்­படி தீர்­மானம்…

ந.தே.முன்னணி அநுரவை ஆதரிக்க தீர்மானம்

ஜனா­தி­பதித் தேர்­தலில் தேசிய மக்கள் சக்தி வேட்­பாளர் அனுர குமார திஸா­நா­யக்­கவை ஆத­ரிக்க நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி தீர்­மா­னித்­துள்­ளது. எதிர்­வரும் நவம்பர் 16 இல் நடை­பெறத் திகதி குறிக்­கப்­பட்­டுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில், தேசிய மக்கள் சக்­தியின் வேட்­பா­ள­ரான அனுர குமார திஸா­நா­யக்­கவை ஆத­ரிப்­ப­தென நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் தலை­மைத்­துவ சபை தீர்­மா­னித்­துள்­ள­தாக அக்­கட்சி நேற்­றைய தினம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­தது. குறித்த அறி­விப்பில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,…