மஹிந்த அரசு செய்த அநியாயங்களை முஸ்லிம்கள் மறந்துவிடமாட்டார்கள்

இந்த தேர்தல் தொடர்பில் முஸ்லிம்களுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன? முஸ்­லிம்­க­ளுக்கு விஷே­ட­மாக எதையும் நான் கூறத்­தே­வை­யில்லை. 2013 ஆம் ஆண்­டி­லி­ருந்து மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் செய்­த­ அநியாயங்களை முஸ்­லிம்கள் மறந்­து­வி­ட­மாட்­டார்கள் என்று நினைக்­கிறேன்.

தோ்தல் வெற்றியில் 20% பங்களிப்புச் செய்யும் 10% முஸ்லிம்கள்

அறிமுகம் 19 ஆம் திருத்தத் சட்டத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் சில மட்டுப்படுத்தப்படாலும் ஆட்சியில் இருக்கும் கட்சியின் தலைவர் ஒருவர் நிறைவேற்று ஜனாதியாகத் தொிவுசெய்யப்படுமிடத்து அனைத்து அதிகாரங்களும் மீண்டும் தனி நபரிடம் குவியும் அபாயம் உள்ளது. இதன் தாக்கத்தை பல சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகளின் கூட்டணிலும் பார்க்க இனவாத ஆதிக்கமிக்க குடும்ப அரசியலில் அதிகம் உணரலாம். எனவே இந்த்த தோ்தலானது சிறுபான்மை மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதா? அல்லது இன மத உரிமைகளை இழப்பதா? என்பதைத் தீாமானிக்கும் ஒரு தீர்க்கான…

இனவாதத்தை தோற்கடிக்க ஒன்றிணையுங்கள்

ஜனாதிபதித் தேர்தலுக்கான காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. வேட்பாளர்களும் பிரசார நடவடிக்கைகளில் பரபரப்பாக ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றர். இத்தனை வேலைப்பளுக்களுக்கு மத்தியில் கடந்த வாரம் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திசாநாயக்க விடிவெள்ளி வாசகர்களுக்காக விசேட செவ்வியொன்றை வழங்கியிருந்தார். இதனை இங்கு முழுமையாக தருகிறோம்.

நமது மக்களின் தீர்மானங்கள் சுபீட்சத்தை கொண்டுவரட்டும்

இலங்கைத் தேசம் மிக முக்கியமானதொரு தேர்தலை சந்திக்க இன்னும் ஒருவார காலமே எஞ்சியிருக்கிறது. தேர்தல் பிரசாரங்களும் சூடுபிடித்துள்ள நிலையில் வன்முறைகள் வெடிக்கலாம் என்ற அச்சமும் தளிர்விட்டுள்ளது. அதன் அறிகுறியாகவே நேற்று முன்தினம் இரவு கினிகத்ஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமும் அமைந்துள்ளது.