இதுவரை நாட்டை ஆட்சி செய்த கூட்டத்தினரைவிட எம்மிடம் சிறந்த நல்ல அறிவுள்ள குழு இருக்கின்றது

இது­வரை நாட்டை ஆட்சி செய்த கூட்­டத்­தி­னரை விடவும் எம்­மிடம் சிறந்த நல்­ல­றி­வுள்ள குழு இருப்­ப­தாக தேசிய மக்கள் இயக்­கத்தின் ஜனா­தி­பதி வேட்­பாளர் அநுரகுமார திஸா­நாயக்க தெரி­வித்தார்.

தூதுவராலயங்கள் ஹோட்டல்கள் மதஸ்தலங்களுக்கு பாதுகாப்பு

வெளி­நாட்டு தூது­வ­ரா­ல­யங்கள், உயர்ஸ்­தா­னிகர் காரி­யா­ல­யங்கள், ஹோட்­டல்கள், வெளி­நாட்­ட­வர்கள் நட­மாடும் இடங்கள் மற்றும் மத ஸ்தலங்­க­ளுக்கு விசேட பாது­காப்புத் திட்­ட­மொன்­றினை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்­கி­ர­ம­ரத்ன ஏற்­பா­டு­களைச் செய்­துள்ளார்.

300 பேர் கடத்தி சித்திரவதைகளுக்கு உட்படுத்தி கொல்லப்பட்டுள்ளனர்

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சி­கா­லத்தில் இடம்­பெற்ற வெள்­ளைவேன் கடத்தல் விவ­கா­ரத்தின் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யாக செயற்­பட்­டவர் கோத்­தா­பய ராஜபக் ஷவே என்றும் இவ்­வாறு அண்­ண­ள­வாக 300 பேர் கடத்­தப்­பட்டு சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு உட்­ப­டுத்தி கொல்­லப்­பட்­டுள்­ள­தா­கவும், இவ்­வாறு கடத்தப் பயன்­ப­டுத்­திய வெள்ளை வேன் ஒன்றின் சார­தி­யாக பணி­யாற்­றி­ய­தாகக் கூறப்­படும் அந்­தனி டக்லஸ் பெர்­னாண்டோ என்ற நபர் தெரி­வித்தார்.

பாபரி மஸ்ஜித் வழக்கு இந்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பு அதிருப்தி அளிக்கிறது

16 ஆம் நூற்­றாண்டின் ஆரம்­பத்தில் கட்­டப்­பட்ட பாபரி மஸ்ஜித் அமைந்­தி­ருந்த வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த இடம் ராமர் கோயில் கட்­டு­வ­தற்கு இந்­துக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட வேண்­டு­மென என கடந்த சனிக்­கி­ழமை இந்­திய உச்ச நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.