இனவாதத்தை தோற்கடிக்க ஒன்றிணையுங்கள்

ஜனாதிபதித் தேர்தலுக்கான காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. வேட்பாளர்களும் பிரசார நடவடிக்கைகளில் பரபரப்பாக ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றர். இத்தனை வேலைப்பளுக்களுக்கு மத்தியில் கடந்த வாரம் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திசாநாயக்க விடிவெள்ளி வாசகர்களுக்காக விசேட செவ்வியொன்றை வழங்கியிருந்தார். இதனை இங்கு முழுமையாக தருகிறோம்.

நமது மக்களின் தீர்மானங்கள் சுபீட்சத்தை கொண்டுவரட்டும்

இலங்கைத் தேசம் மிக முக்கியமானதொரு தேர்தலை சந்திக்க இன்னும் ஒருவார காலமே எஞ்சியிருக்கிறது. தேர்தல் பிரசாரங்களும் சூடுபிடித்துள்ள நிலையில் வன்முறைகள் வெடிக்கலாம் என்ற அச்சமும் தளிர்விட்டுள்ளது. அதன் அறிகுறியாகவே நேற்று முன்தினம் இரவு கினிகத்ஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமும் அமைந்துள்ளது.

இதுவரை நாட்டை ஆட்சி செய்த கூட்டத்தினரைவிட எம்மிடம் சிறந்த நல்ல அறிவுள்ள குழு இருக்கின்றது

இது­வரை நாட்டை ஆட்சி செய்த கூட்­டத்­தி­னரை விடவும் எம்­மிடம் சிறந்த நல்­ல­றி­வுள்ள குழு இருப்­ப­தாக தேசிய மக்கள் இயக்­கத்தின் ஜனா­தி­பதி வேட்­பாளர் அநுரகுமார திஸா­நாயக்க தெரி­வித்தார்.

தூதுவராலயங்கள் ஹோட்டல்கள் மதஸ்தலங்களுக்கு பாதுகாப்பு

வெளி­நாட்டு தூது­வ­ரா­ல­யங்கள், உயர்ஸ்­தா­னிகர் காரி­யா­ல­யங்கள், ஹோட்­டல்கள், வெளி­நாட்­ட­வர்கள் நட­மாடும் இடங்கள் மற்றும் மத ஸ்தலங்­க­ளுக்கு விசேட பாது­காப்புத் திட்­ட­மொன்­றினை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்­கி­ர­ம­ரத்ன ஏற்­பா­டு­களைச் செய்­துள்ளார்.