பெரும்பான்மை சமூகத்தின் அபிலாஷைகளுக்கு இணங்கி செல்வதே சிறுபான்மைக்கு பாதுகாப்பு

5 வரு­டங்கள் அபி­வி­ருத்­தியில் பின்­னோக்கிச் சென்ற எமது நாட்டை மீண்டும் அபி­வி­ருத்­திப்­பா­தையில் முன்­கொண்டு செல்­வ­தற்கு அனை­வரும் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும். அதற்­கான சந்­தர்ப்பம் இப்­போது கிட்­டி­யுள்­ள­தாக தேசிய காங்­கிரஸ் கட்­சியின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான ஏ.எல்.எம்.அதா­உல்லா தெரி­வித்தார்.

காலி, இரத்தினபுரி மாவட்டங்களில் இரு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்

காலி மாவட்டம் தலா­பிட்­டிய பள்­ளி­வாசல் மற்றும் இரத்­தி­ன­புரி மாவட்டம் நிவித்­தி­கல - கெட்­ட­னி­கே­வத்த பள்­ளி­வாசல் ஆகி­ய­வற்றின் மீது நேற்று முன்தினமும் நேற்றும் தாக்­கு­தல்கள் நடாத்­தப்­பட்­டுள்­ளன. குறித்த இரு பள்­ளி­வா­சல்கள் மீதும் கற்­களைக் கொண்டு தாக்­குதல் நடாத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் இதன்­போது, குறித்த பள்­ளி­வா­சல்­களின் யன்னல் கண்­ணா­டிகள் சேத­ம­டைந்­துள்­ள­தாக பொலிஸார் கூறினார்,

மதஸ்தலங்களை தேர்தலுக்காக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்

தேர்­தல்­களின் போது மதத் தலங்­களை தேர்தல் நட­வ­டிக்­கை­க­ளுக்­கான நிலை­யங்­க­ளாகப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வது தடுக்­கப்­ப­ட­வேண்டும் என தேர்தல் ஆணைக்­கு­ழு­விடம் கோரிக்கை விடுக்க பெப்ரல் அமைப்பு தீர்­மா­னித்­தி­ருப்­ப­தாக அவ் அமைப்பின்நிறை­வேற்றுப் பணிப்­பாளர் ரோஹண ஹெட்­டி­ஆ­ராச்சி தெரி­வித்தார்.

புர்கா அணிந்து வாக்களிக்க வந்த முஸ்லிம் பெண்களுக்கு சில இடங்களில் அசௌகரியம்

புர்கா ஆடை அணிந்து வாக்­க­ளிக்க வரும் முஸ்லிம் பெண்­களை ஆள்­அ­டை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்தும் அதி­கா­ரி­யிடம் மாத்­திரம் முகத்தை திறந்து காட்­டு­மாறு ஆணைக்­குழு தெரி­வித்­தி­ருந்த போதும்,  சிலர் அந்த அறி­வு­றுத்­தல்­களை கருத்திற் கொள்­ளாது  புர்கா அணிந்து வந்த பெண்­களை பல்­வேறு அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு உள்­ளாக்­கி­ய­தாக தமக்கு முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெற்­றுள்­ள­தாக தேர்தல் வன்­மு­றை­களை கண்­கா­ணிப்­ப­தற்­கான நிலையம் தெரி­வித்­துள்­ளது.  தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வினால் கூறப்­பட்­டி­ருந்த அனைத்து அறி­வு­றுத்­தல்­களும் முறை­யாக…