எதிர்பார்த்த பெறுபேறு இல்லை மக்களே தோல்வியடைந்துள்ளனர்.

ஜனா­தி­பதி தேர்தல் முடி­வுகள் ஒரு தரப்­பி­ன­ருக்கு வெற்­றியை வழங்­கி­யி­ருந்­தாலும் மக்கள் தோல்­வி­யையே சந்­தித்­துள்­ளனர் என்றும் அதனை அவர்கள் விரைவில் உணர்ந்து கொள்­வார்கள் என்றும் தெரி­வித்­துள்ள தேசிய மக்கள் சக்தி இயக்கம், மக்­க­ளுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்­பட போவ­தா­கவும் தெரி­வித்­துள்­ளது. ஜனா­தி­பதி தேர்தல் முடி­வு­களின் பின்னர் விசேட ஊடக அறிக்­கை­யொன்றை வெளி­யிட்­டுள்ள அந்த இயக்கம் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,  ஜனா­தி­பதி தேர்­தலில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன கட்­சியின் சார்பில் கள­மி­றங்­கிய கோத்­தா­பய ராஜ­பக்…

இடைவெளியை குறைக்க இணைந்து செயற்படுவோம்

இலங்கை ஜன­நா­யக சோச­லிச குடி­ய­ரசின் ஏழா­வது ஜனா­தி­ப­தி­யாக ஸ்ரீ லங்கா பொது ஜன பெர­முன சார்பில் போட்­டி­யிட்ட முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ வெற்றி பெற்­றி­ருக்­கிறார். தன்னை எதிர்த்துப் போட்­டி­யிட்ட புதிய ஜன­நா­யக முன்­னணி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவை விடவும் பதின்­மூன்­றரை இலட்சம் மேல­திக வாக்­கு­களால் அவர் வெற்றி பெற்­றி­ருக்­கிறார்.

வென்றார் கோத்தா

இலங்­கையின் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஏழா­வது ஜனா­தி­ப­தி­யாக ஸ்ரீ லங்கா பொது ஜன பெர­முன சார்பில் போட்­டி­யிட்ட முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தா­பய ராஜ­பக் ஷ வெற்றி பெற்­றுள்­ள­தாக தேர்­தல்கள் ஆணைக்­குழு தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய நேற்று மாலை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்தார்.

வாக்களித்த விதம் சமூகங்களுக்கிடையிலான ஆழமான துருவப்படுத்தலை காட்டுகின்றது.

இந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் அமோக வெற்­றி­யீட்­டி­யுள்ள கோத்தா­பய ராஜபக் ஷவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சார்பில் வாழ்த்­துக்­களைத் தெரி­வித்துக் கொள்­கின்றோம்.  அதே வேளையில், எமது கட்­சியின் நிலைப்­பாட்டை ஏற்­றுக்­கொண்டு சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு வாக்­க­ளித்த எமது ஆத­ர­வா­ளர்­க­ளுக்கும்.நன்றி தெரி­வித்துக் கொள்­கின்றோம் என ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுப்­பி­யுள்ள கடி­தத்தில் தெரி­வித்­துள்ளார்.