பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ள அழைப்பு

இலங்கை ஜன­நா­யக சோச­லிசக் குடி­ய­ரசின் 7 ஆவது ஜனா­தி­ப­தி­யாக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­மை­யை­யிட்டு பாராட்டுத் தெரி­விப்­ப­தற்­காக பாகிஸ்தான் பிர­தமர் இம்­ரான்கான் இலங்­கையின் புதி­தாகத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவை தொலை­பே­சியில் தொடர்­பு­கொண்டு பாராட்டுத் தெரி­வித்தார்.

பாபரி மஸ்ஜித் தொடர்பான தீர்ப்பு மீளாய்வு செய்யப்பட வேண்டும்.

இந்­தி­யாவின் வட மாநி­ல­மான உத்­தர பிர­தே­சத்தில் அமைந்­துள்ள பாபரி மஸ்ஜித் அமைந்­தி­ருந்த காணி தொடர்பில் வழங்­கப்­பட்ட தீர்ப்பு மீளாய்வு செய்­யப்­பட வேண்­டு­மெனக் கோரி இந்­திய உச்ச நீதி­மன்­றத்தில் மனு­வொன்றை தாக்கல் செய்­ய­வுள்­ள­தாக இந்­திய முஸ்லிம் குழு­வொன்று அறி­வித்­துள்­ளது

தேர்தலின் வெற்றி எது?

நடந்து முடிந்த தேர்தல் முடி­வு­க­ளின்­படி சிங்­களப் பெரும்­பான்மை வாக்­கு­களை அதிகம் பெற்று சிறி­த­ள­வான சிறு­பான்மை வாக்­கு­களால் நாட்டின் ஏழா­வது ஜனா­தி­ப­தி­யாக கோத்­தா­பய ராஜபக் ஷ தெரிவு செய்­யப்­பட்­டி­ருக்­கின்றார்.

தேர்தலின் பின்னரான வன்செயல்கள் தொடர்வது தடுக்கப்பட வேண்டும்.

எமது நாட்டின் 7 ஆவது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக கோத்­தா­பய ராஜபக் ஷ நேற்று ஜனா­தி­பதி செய­ல­கத்தில் தனது கட­மை­களைப் பொறுப்­பேற்றுக் கொண்டார். என்­றாலும்--- ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெற்று முடிந்­ததன் பின்பும் நாட்டின் பல பகு­தி­களில் வன்­முறைச் சம்­ப­வங்கள் இடம்­பெற்று வரு­வ­தாகத் தேர்தல் வன்­மு­றை­களைக் கண்­கா­ணிப்­ப­தற்­கான நிலையம் பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்­ர­ம­ரத்­ன­வுக்கு கடி­த­மொன்­றினை அனுப்­பி­யுள்­ளது.