ஹஜ் மேலதிக கோட்டா : 500 பேரும் தெரிவாகினர்
இலங்கைக்கு சவூதி அரேபிய ஹஜ் அமைச்சினால் கடந்த வாரம் வழங்கப்பட்ட மேலதிக 500 ஹஜ் கோட்டாவுக்கான ஹஜ் யாத்திரிகர்கள் தெரிவு செய்யப்பட்டுவிட்டதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக் தெரிவித்தார்.
ஏற்கனவே ஹஜ் கடமைக்காக பதிவு செய்து பதிவுக் கட்டணங்களை செலுத்தியுள்ள ஹஜ் விண்ணப்பதாரிகளே இதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 500 ஹஜ் கோட்டாவுக்கான யாத்திரிகர்கள் தெரிவின் இறுதித் தினம் 10ஆம் திகதியென…