கெஹெலிய முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்

தான் சஹ்ரான் என்று குறிப்­பிட்­டது முழு முஸ்லிம் சமூ­கத்­தையும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹ­லிய ரம்­புக்­வெல்ல ஊடக மாநா­டொன்றில் தெரி­வித்த கருத்­துகள் முழு முஸ்லிம் சமூ­கத்­தையும் அகௌ­ர­வப்­ப­டுத்­தி­யுள்­ளது. அதனால் அவர் முஸ்லிம் சமூ­கத்­திடம் மன்­னிப்­புக்­கோ­ர­வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நளின் பண்­டார வேண்­டுகோள் விடுத்தார்.  நேற்று அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவின் இல்­லத்தில் நடை­பெற்ற ஊடக மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். ஊடக மாநாட்டில் கலந்­து­கொண்டு…

வேட்பாளர் தெரிவு ஐ.தே.க.வை பிளவுபடுத்துமா?

நாட்டு மக்கள் எதிர்­பார்த்துக் காத்­தி­ருந்த ஜனா­தி­பதித் தேர்தல் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டு­விட்­டது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இவ்­வ­ருட ஆரம்­பத்தில் இது தேர்தல் வருடம் ஆக அமையும் என ஆரூடம் கூறி­யி­ருந்தார். மாகாண சபைத் தேர்தல், பொதுத் தேர்தல், ஜனா­தி­பதித் தேர்தல் என்று மக்கள் ஆவ­லுடன் காத்­தி­ருந்­தார்கள். இந்­நி­லையில் மாகா­ண­சபைத் தேர்தல், பொதுத்­தேர்தல் என்­ப­ன­வற்றைப் புறந்­தள்­ளி­விட்டு ஜனா­தி­பதித் தேர்தல் முன்­னிலை பெற்­று­விட்­டது. ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான அதி­வி­சேட…

ஏமாற்றப்பட்ட ஹஜ் விண்ணப்பதாரர்களின் கட்டணங்களை திருப்பி செலுத்தினார் முகவர்

ஹஜ் கட­மைக்­காக ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் எட்­டுப்­பே­ரிடம் உரிய கட்­ட­ணங்­களை அற­விட்­டுக்­கொண்டு அவர்­க­ளுக்­கான ஹஜ் பயண ஏற்­பா­டு­களைச் செய்­யாது இறுதி நேரத்தில் ஏமாற்­றிய ஹஜ் முகவர் ஒருவர் நேற்று முன்­தினம் மாலை உரிய கட்­ட­ணங்­களை திருப்பிச் செலுத்­தினார். முகவர் நிலை­யத்­தினால் ஏமாற்­றப்­பட்டு இறுதி நேரத்தில் ஹஜ் யாத்­தி­ரையைத் தவ­ற­விட்ட 8 ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் இருவர் காத்­தான்­கு­டி­யையும் ஏனைய அறு­வரும் கொழும்பு பிர­தே­சங்­களைச் சேர்ந்­த­வர்­க­ளாவர். நேற்று முன்­தினம் மாலை எட்டு ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் ஹஜ்…

மத பயங்கரவாதத்திற்கு பெளத்தம் மூலமே தீர்வு காணலாம்

அது ஒரு­வார நாளின் மாலை வேளை. கொழும்பு நகர்ப்­பு­றத்தின் ராஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள சத்­தர்­ம­ரா­ஜிக விகாரை அது. விகாரை என்­பதன் விளக்கம் குரு­மார்கள் வசிக்கும் விடுதி என்­ப­தாகும். என்­றாலும் இந்தக் கட்­டடம் பொது­பல சேனாவின் காரி­யா­ல­ய­மாக உப­யோகப்படுத்­தப்­பட்­டது. அவ் அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரும் இங்­கேயே தங்­கி­யி­ருந்தார். அந்த வளா­கத்தின் முற்­றத்தில் இளை­ஞர்கள் குழு­வொன்று கதிரைகளையும், மேசை­க­ளையும் ஒழுங்­கு­ப­டுத்திக் கொண்­டி­ருந்­து. அவர்கள் சமை­ய­லுக்­கான செயல்­வி­ளக்­கத்தை…