புதிய ஹஜ் யாத்திரிகர்களை தெரிவு செய்ய கால அவகாசம்

இலங்­கைக்கு இவ்­வ­ருடம் மேல­தி­க­மாகக் கிடைக்­கப்­பெற்­றுள்ள 500 ஹஜ் கோட்­டாவின் கீழ் ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் தெரி­வு­க­ளுக்கு அரச ஹஜ் குழுவும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் எதிர்­வரும் 10 ஆம் திக­தி­வரை கால அவ­காசம் வழங்­கி­யுள்­ளன. ஏற்­க­னவே 3,500 ஹஜ் கோட்­டாவின் கீழ் ஹஜ் கட­மையை மேற்­கொள்ள யாத்­தி­ரி­களின் பயண ஏற்­பா­டுகள் அனைத்தும் முற்­றுப்­பெற்­றுள்ள நிலையில் 500 மேல­திக ஹஜ் கோட்­டா­வுக்­கான தெரி­வுகள் தற்­போது இடம்­பெற்று வரு­கின்­றன. ஹஜ் கட­மைக்­காக தங்­களைப் பதிவு செய்து 25 ஆயிரம் ரூபா…

இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தை ஒழிக்கும் பொறுப்பை பௌத்­த­கு­ரு­மா­ரிடம் தாருங்கள்

இலங்­கை­யி­லி­ருந்து இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தைத் துடைத்­தெ­றியும் பொறுப்­பினை பௌத்த குரு­மார்­க­ளுக்குத் தரும்­ப­டியும் அதற்­கான அனு­பவம் குரு­மார்­க­ளுக்­கி­ருப்­ப­தா­கவும் பொது­ப­ல­சே­னாவின் பொதுச்­செ­ய­லாளர் ஞான­சார தேரர் நேற்று அர­சாங்­கத்­திடம் அறை­கூவல் விடுத்தார். கண்டி போகம்­பரை மைதா­னத்தில் நேற்று மாலை நடை­பெற்ற 'நான்கு திசை­க­ளையும் ஒன்­றி­ணைத்த மாநாட்டில்' கலந்­து­கொண்டு உரை நிகழ்த்­து­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், “நாங்கள் நாட்டில் சிங்­கள அர­சொன்­றினை நிறுவி…

முஸ்லிம் எம்.பி.க்கள் பாராளுமன்றில் கலந்தாலோசனை

முஸ்லிம் அமைச்­சர்கள் தங்­க­ளது பத­வி­களை இரா­ஜி­னாமா செய்து ஒரு மாதம் பூர்த்­தி­ய­டைந்­துள்ள நிலையில் தங்­க­ளது எதிர்­கால அர­சியல் தீர்­மா­னங்கள் குறித்து எதிர்­வரும் 11 ஆம் திகதி பாரா­ளு­மன்ற கட்­டிடத் தொகு­தியில் ஒன்­று­கூடி ஆரா­ய­வுள்­ளனர். இரா­ஜி­னாமா செய்து கொண்­டுள்ள முன்னாள் அமைச்­சர்கள் தங்­க­ளது அமைச்சுப் பத­வி­களை ஏற்­பதா? இல்­லையா என்­பது பற்றி தீர்­மானம் மேற்­கொள்­வார்கள் என முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு தலைமை தாங்கும் சிரேஷ்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம். பௌஸி தெரி­வித்தார். கடந்த ஜூன்…

நஷ்டஈடுகளை விரைவுபடுத்த இலங்கை – சவூதி உடன்படிக்கை

சவூதி அரே­பி­யாவில் பணி­பு­ரியும் இலங்­கை­யர்கள் வாகன விபத்­து­களில் மற்றும் தொழில் புரியும் இடங்­களில் விபத்து சம்­ப­வங்­களில் உயிர் துறந்தால் அவர்­க­ளது குடும்­பத்­த­வர்கள் விரைவில் உரிய நஷ்ட ஈடு­களைப் பெற்­றுக்­கொள்ளும் வகையில் அந்­நாட்டின் சட்ட நிறு­வனம் ஒன்­றுடன் இலங்கை வெளி­வி­வ­கார அமைச்சு உடன்­ப­டிக்­கை­யொன்றில் கைச்­சாத்­திட்­டுள்­ளது. இந்த உடன்­ப­டிக்­கை­யின்­படி திடீர் வாகன விபத்­து­களில் மற்றும் வேலைத் தளங்­களில் பணி­பு­ரியும் போது மூன்றாம் தரப்­பு­களின் கவ­ன­யீ­னத்தால் ஏற்­படும் விபத்­துக்­களில் எவரும்…