வடமாகாண முஸ்லிம்கள் தொடர்பில் கவனம் செலுத்துக

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 51 ஆவது கூட்­டத்­தொ­டரின் இலங்கை தொடர்­பான இறுதி அறிக்­கையில் இலங்­கையின் வட மாகாண முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் மற்றும் அபி­லா­சைகள் தொடர்­பிலும் கவனம் செலுத்­து­மாறு கோரும் மக­ஜ­ரொன்று ஐ.நா.வின் செய­லா­ள­ருக்கு அனுப்பும் பொருட்டு UNHRC யாழ் அலுவலக பிர­தி­நிதி திரு­மதி. காயத்­தி­ரி­யிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

பாகிஸ்தானின் மூன்றிலொரு பங்கு நீரில் மூழ்கியது

பாகிஸ்தான் என்­று­மில்­லா­த­வாறு வர­லாறு காணாத வெள்ள அனர்த்­தத்தில் சிக்­குண்­டுள்­ளது. இவ் அனர்த்தம் பூமி அதிர்ச்­சியை விடவும் பயங்­க­ர­மா­ன­தாகும். நாட்டின் மூன்­றி­லொரு பாகம் தண்­ணீரில் மூழ்­கி­யுள்­ளது.

அசரிகம பள்ளிக்கு விசேட நிர்வாக சபை

அநு­ரா­த­புரம் அச­ரி­கம ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­வா­கத்தை முன்னெடுப்பதற்கு தற்­போ­தைய நிர்­வாக சபைக்குப் பதி­லாக விஷேட நிர்­வா­கி­களை நிய­மிப்­ப­தற்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் தீர்­மா­னித்­துள்­ளது.

சிறுபான்மை மக்கள் தாம் சிறுபான்மையினர் என்ற மனோநிலையிலிருந்து விடுபட வேண்டும்

‘இந்­நாட்டு மக்கள் அனை­வரும் சம­மா­ன­வர்­களே. எங்­க­ளுக்குள் ஏற்­றத்­தாழ்வு மற்றும் வேறு­பா­டுகள் கூடாது. சிறு­பான்மை மக்கள் தாம் சிறு­பான்­மை­யினர் என்ற மனோ நிலை­யி­லி­ருந்தும் விடு­ப­ட­வேண்டும். நாங்கள் எம்மை இனம், மதம், குலம் என்ற ரீதியில் வேறு­ப­டுத்திக் கொள்­கிறோம். இது தவறு. பெரும்­பான்மை மக்கள் சிறு­பான்­மை­யுடன் ஒன்­றாக இணைந்து வாழ வேண்டும். இவ்­வா­றான நிலைமை மூலமே எமது நாட்­டைக்­ கட்­டி­யெ­ழுப்ப முடியும்’ என ஐக்­கிய மக்கள் சக்­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏரான் விக்­கி­ர­ம­ர­த்ன தெரி­வித்தார்.