அமைதிக்கான நோபல் பரிசு பெறும் எத்தியோப்பிய பிரதமர் அபி அஹமத் அலி

மிகவும் இறுக்­க­மாக கட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட நாடாக இருந்து வந்த எத்­தி­யோப்­பி­யாவின் பிர­த­ம­ராக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனது 43 ஆவது வயதில் பத­வி­யேற்ற அபி, அந்­நாட்டில் தாரா­ள­வாத சீர்­தி­ருத்­தங்­களை அறி­மு­கப்­ப­டுத்­தினார். ஆயி­ரக்­க­ணக்­கான செயற்­பாட்­டா­ளர்­களை சிறையில் இருந்து விடு­வித்­த­துடன், நாடு­க­டத்­தப்­பட்ட அதி­ருப்­தி­யா­ளர்­களை நாடு திரும்­பு­வ­தற்கு அனு­மதி அளித்தார்.

‘கலீபாத்தா’, ‘ஜனீனாத்தா’, ‘ஒஸீலாத்தா’

மக்­க­ளுக்­காக எவ்­வித சுய­ந­ல­மு­மின்றி செயற்­பட்ட இவர்­க­ளது பெயர்கள் கால­வோட்­டத்தில் மறக்­க­டிக்­கப்­பட்­டி­ருக்­கலாம். ஆனாலும் அவர்­களை என்­றென்றும் நினை­வு­ப­டுத்­து­வது எமது கட­மை­யாகும். அந்த வகையில் சென்ற நூற்­றாண்டில் இலங்கை முஸ்லிம் பெண்­களின் சமய மற்றும் உலகக் கல்­விக்­காக அய­ராது உழைத்த மூன்று சகோ­த­ரி­களைப் பற்றி நாம் அறிந்து கொள்வோம். இவர்கள் 'கலீ­பாத்தா" 'ஜனீ­னாத்தா" மற்றும் 'ஒஸீ­லாத்தா" என்ற பெயர்­களால் வர­லாற்றில் அறி­யப்­ப­டு­கி­றார்கள்.

பிளவுபடும் முஸ்லிம் அரசியல்

ஹிஸ்­புல்­லாஹ்வின் குறை­நி­றைப்பு முஸ்லிம் வாக்­கு­களால் தான் சஜித்தோ, கோத்­தா­ப­யவோ பதவி ஏற்கும் நிலை ஏற்­படும் என ஒரு பேச்­சுக்கு வைத்துக் கொள்­ளுங்கள். இவர் சஜித் பக்கம் சேர்ந்தால் கோத்­தா­பய தரப்பால் முஸ்­லிம்கள் பாதிக்­கப்­ப­டு­வார்கள். இவர் கோத்­தா­பய பக்கம் சேர்ந்தால், சஜித் தரப்பால் முஸ்­லிம்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­படும். இது­வரை அக்­கட்­சிகள் முஸ்­லிம்கள் மீது காட்டி வந்த அபி­மானம் அடி­யோடு அழிந்­து­விடும். எனவே ஹிஸ்­புல்லாஹ் தனி­யாகப் போட்­டி­யி­டு­வதை விடவும் அதா­வுல்­லாஹ்­வோடு சேர்ந்து கோத்­தா­பயவுக்கு…

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒரு வினாத்தாள்

பாராளுமன்ற உறுப்பினர்களிடையே ஊழல் காணப்படுவதானது சிறந்த ஒரு யாப்பு உருவாக்குவதற்கான வாய்ப்பற்ற நிலையை உருவாக்கியுள்ளது. யாப்பு உருவாக்கும் குழுவில் பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கு குறைந்த அதிகாரங்களும் பொதுமக்கள் சார்ந்த பிரதிநிதித்துவங்களுக்கு கூடிய அளவிலான அதிகாரங்களும் கிடைக்கப்பெறுகின்ற அமைப்பிலான பங்களிப்பு யாப்பு உருவாக்கமே 21 ஆம் நூற்றாண்டின் யாப்பு உருவாக்கும் முறையாக கருதப்படுகின்றது.