முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டபோது சஜித் பாராளுமன்றில் பேசவில்லை

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் அங்கம் வகித்தவரும் கொழும்பு மாநகர சபை முன்னாள் மேயரும் தற்போதைய மேல் மாகாண ஆளுநருமான ஏ.ஜே.எம். முஸம்மில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக் ஷவை ஆதரிக்கின்றார். தீவிர தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வரும் அவரை அண்மையில் நேர்கண்டோம். அவருடனான நேர்காணலை இங்கு தருகிறோம்.

சிறுபான்மையின வாக்குகளே ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் – பேரா­சி­ரியர் நவ­ரத்ன பண்­டார

நவம்பர் 16 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் பதிவு செய்­யப்­பட்­டுள்ள வாக்­கா­ளர்­களில் 70 வீத­மானோர் வாக்­க­ளிப்­பார்­க­ளாயின் முன்­னைய காலங்­களைப் போல் இத்­தேர்­தல்­க­ளிலும் தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாண வாக்­கு­களே ஜனா­தி­ப­தியைத் தீர்­மா­னிக்கும் சக்­தி­யாகத் திகழும் என்று பேரா­சி­ரியர் நவ­ரத்ன பண்­டார தெரி­வித்­துள்ளார்.

மத தீவிரவாதத்தை ஒழிக்க புதிய சட்டங்கள் அமுலாகும்

மதத்­தீ­வி­ர­வாத செயற்­பா­டு­களைக் கண்­கா­ணிப்­ப­தற்கும், அச்­செ­யற்­பா­டுகள் தொடர்பில் விசா­ரணை நடத்­து­வ­தற்கும் குற்­ற­வா­ளி­களை சட்­டத்தின் முன் நிறுத்­து­வ­தற்கும் புதிய சட்­டங்­க­ளையும் ஒழுங்கு முறை­க­ளையும் உரு­வாக்­கு­வ­தாக புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

புதிய பள்ளிவாசல் நிர்மாணிக்க வக்பு சபையில் அனுமதி தேவை

வக்பு சொத்­து­களின் பரா­ம­ரிப்பில் நிலவும் ஊழல் மோச­டி­களைத் தவிர்க்கும் வகையில் வக்பு சட்­டத்தில் திருத்­தங்கள் கொண்டு வரப்­ப­ட­வுள்­ளன. அத்­தோடு புதிய பள்­ளி­வா­சல்கள் வக்பு சபையின் அனு­ம­தி­யினைப் பெற்றுக் கொள்­ளப்­பட்ட பின்பே நிர்­மா­ணிக்­கப்­படும் வகை­யி­லான திருத்­தங்­களும் வக்பு சட்­டத்தில் உள்­வாங்­கப்­ப­ட­வுள்­ளன.