மத தீவிரவாதத்தை ஒழிக்க புதிய சட்டங்கள் அமுலாகும்

மதத்­தீ­வி­ர­வாத செயற்­பா­டு­களைக் கண்­கா­ணிப்­ப­தற்கும், அச்­செ­யற்­பா­டுகள் தொடர்பில் விசா­ரணை நடத்­து­வ­தற்கும் குற்­ற­வா­ளி­களை சட்­டத்தின் முன் நிறுத்­து­வ­தற்கும் புதிய சட்­டங்­க­ளையும் ஒழுங்கு முறை­க­ளையும் உரு­வாக்­கு­வ­தாக புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

புதிய பள்ளிவாசல் நிர்மாணிக்க வக்பு சபையில் அனுமதி தேவை

வக்பு சொத்­து­களின் பரா­ம­ரிப்பில் நிலவும் ஊழல் மோச­டி­களைத் தவிர்க்கும் வகையில் வக்பு சட்­டத்தில் திருத்­தங்கள் கொண்டு வரப்­ப­ட­வுள்­ளன. அத்­தோடு புதிய பள்­ளி­வா­சல்கள் வக்பு சபையின் அனு­ம­தி­யினைப் பெற்றுக் கொள்­ளப்­பட்ட பின்பே நிர்­மா­ணிக்­கப்­படும் வகை­யி­லான திருத்­தங்­களும் வக்பு சட்­டத்தில் உள்­வாங்­கப்­ப­ட­வுள்­ளன.

மக்களை தவறாக வழிநடாத்த வேண்டாம்

ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு இன்னும் இரண்டு வாரங்­களே எஞ்­சி­யுள்­ளன. நேற்றும் இன்றும் தபால் மூல வாக்­க­ளிப்பு தினங்­க­ளாகும். இத் தேர்­தலில் போட்­டி­யிடும் மூன்று பிர­தான தரப்­பு­களும் தமது தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களை வெளி­யிட்­டுள்­ளன. அபி­வி­ருத்தி, பொரு­ளா­தாரம், கல்வி, சுகா­தாரம், நல்­லி­ணக்கம் உள்­ளிட்ட சம­காலப் பிரச்­சி­னை­க­ளுக்கு அவற்றில் முக்­கி­யத்­துவம் வழங்­கப்­பட்­டுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

தோ்தல் களம் இன, மத நல்­லு­ற­வுக்­கான ஆரம்ப தள­மாகப் பிர­யோ­கிக்கப்பட வேண்டும்

சமூக ஒற்­றுமை பாதிப்­ப­டை­யாத வகையில் இந்தத் தேர்தல் களம் இன, மத நல்­லு­ற­வுக்­கான ஓர் ஆரம்ப தளமாகப் பிர­யோ­கிக்­கப்­படல் வேண்டும். எனவே தேசத்தின் நலன்­க­ருதி பொருத்­த­மா­ன­தொரு வேட்பாளருக்கு வாக்­க­ளிப்­பதில் ஒற்றுமை­யா­கவும், தூர­நோக்­கு­டனும், உளத்­தூய்­மை­யு­டனும் செயற்­ப­டு­வது சமூகக் கட­மை­யென தேசிய ஷூரா சபை தெரி­வித்­துள்­ளது.