அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்­கீ­முக்கு எதி­ராக காத்­தான்­குடி நகர சபையின் முன்னாள் உறுப்­பி­னரும் பொது ஜன பெர­முன கட்­சியின் காத்­தான்­குடி செயற்­பாட்­டா­ள­ரு­மான எம்.எஸ்.எம்.சியாத் நேற்று முன்­தினம் முறைப்­பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளார்.

கிழக்கின் அரசியல் தலைமைத்துவம் தமிழர் கைகளிலே இருக்க வேண்டும்

கிழக்கு மாகா­ணத்­திற்கு மீண்டும் முஸ்லிம் ஆளு­ந­ரையோ, முத­ல­மைச்­ச­ரையோ எம்மால் ஏற்க முடி­யாது என்று தெரி­வித்த முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன் (கருணா அம்மான்) தமிழ் தலை­மைத்­து­வத்தின் கீழ் கிழக்கு மாகாணம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

குப்பைத் திட்டத்தை நிரந்தரமாக நிறுத்துவதாக உறுதி வழங்குபவர்களுக்கே புத்தளம் மக்கள் ஆதரவளிப்பர்

ஜனா­தி­பதி தேர்­தலில் கட்­சியின் தலை­மைத்­து­வத்­திற்கு கட்­டுப்­பட்டு, கட்­சியின் தீர்­மா­னத்­துடன் இணைந்தே பய­ணிக்­கிறேன். நான் மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான பொது­ஜன பெர­முன கட்­சி­யுடன் இணைந்­து­விட்டேன் என்று வெளி­யாகும் தக­வல்­களல் எவ்­வித உண்­மையும் இல்­லை­யென புத்­தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் தெரி­வித்தார்