மிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் கைச்சாத்திட அவசரப்படக்கூடாது

மிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் கைச்சாத்திட அவசரப்படக்கூடாது அர­சாங்கம் அமெ­ரிக்­கா­வுடன் கைச்­சாத்­தி­டு­வ­தற்குத் தீர்­மா­னித்­துள்ள மிலே­னியம் சவால்கள் கூட்­டுத்­தா­பத்­து­ட­னான (MCC) ஒப்­பந்தம் தொடர்பில் தற்­போது நாட்டில் பல­வாறு விமர்­சிக்­கப்­பட்டு வரு­கி­றது. நாட்டின் பல்­வேறு அபி­வி­ருத்தித் திட்­டங்­க­ளுக்­காக அமெ­ரிக்க அர­சாங்­கத்தின் மிலே­னியம் சவால்கள் கூட்­டுத்­தா­ப­னத்­தி­ட­மி­ருந்து 480 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை மானி­ய­மாகப் பெற்­றுக்­கொள்­வது தொடர்­பிலே ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ளது. இதற்­கான…

4/21 தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் தாக்­கு­தல்­களை தடுக்க கொழும்பு வடக்கு பொலிஸ் அத்­தி­யட்சகர் உரிய நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­க­வில்லை

4/21 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் உரிய தக­வல்கள் வழங்­கப்­பட்­டி­ருந்தும், அப்­போ­தைய கொழும்பு வடக்கின் பொலிஸ் அத்­தி­யட்சர் சஞ்­ஜீவ பண்­டார போது­மான உரிய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருக்­க­வில்லை என முன்னாள் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதி­பரும் தற்­போது தொடர்­பாடல் மற்றும் போக்­கு­வ­ரத்து சேவைகள் தொடர்­பி­லான பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ரு­மான லலித் ஷெல்டன் பத்­தி­நா­யக்க நேற்று சாட்­சி­ய­ம­ளித்தார்.

ஏப்ரில் 21 குண்டுத்தாக்குதல்: குற்றவாளிகள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி தண்டிக்கப்படுவர்

ஏப்ரல் 21 குண்­டுத்­தாக்­குதல் சுயா­தீன ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்டு குற்­ற­வா­ளி­க­ளாகக் கரு­தப்­ப­டு­ப­வர்கள் எவ்­வித பார­பட்­ச­மு­மின்றி தண்­டிக்­கப்­ப­டு­வார்கள். தேசிய பாது­காப்பை என்னால் மாத்­தி­ரமே மீண்டும் பலப்­ப­டுத்த முடி­யு­மென பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ தெரி­வித்தார்.

பாதிக்கப்பட்ட பள்ளி தொடர்பில் ஹிஸ்புல்லாஹ் பொய் குற்றச்சாட்டு

ஜனா­தி­பதி வேட்­பாளர் ஹிஸ்­புல்லாஹ் திகன கல­வ­ரத்தில் பாதிக்­கப்­பட்ட பள்­ளி­வாசல் விவ­காரம் தொடர்­பாக பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து தேர்தல் பிர­சா­ரத்தை மேற்­கொண்டு வரு­கின்றார்.