ஊரடங்கில் சமூக வலைதள பாவனை

கொரோனா வைரஸினைப் போல சமூக வலைத்தளங்களும் இன மத வயது பால் வேறுபாடின்றி அனைவரையும் தாக்கியுள்ளது. இதனால் தமது பொன்னான நேரத்தை இழந்து கைசேதப்படுபவர்கள் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தைச்  சேர்ந்தவர்கள் மாத்திரம் கிடையாது.
Read More...

கொரோனாவை வென்ற மனிதாபிமானம்!

‘கொவிட்19 : இந்த பொருட்கள் கொவிட் 19 இற்காக கடமையாற்றும் தொழிலாளர்களுக்கு முற்றிலும் இலவசம்’ என அறிவித்தல் பலகை ஒன்றையும் அவர் வீதியோரம் காட்சிப்படுத்தியுள்ளார். இதனைக் காணும் அதிகாரிகள் தமது வாகனத்தை நிறுத்தி இம்முதியவரிடமிருந்து முக கவசம் மற்றும் தண்ணீர் போத்தல்களை பெற்றுச் செல்கின்றனர்.
Read More...

கொவிட் 19 பொருளாதார அச்சுறுத்தலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்?

கொரோனா அச்சுறுத்தல் சர்வதேச சமூகத்தை ஆட்டம் காணச்செய்துள்ளது. வல்லரசு ஜாம்பவான்கள்  என கூறிக்கொள்ளும் நாடுகள் இன்று அச்சத்தில் உறைந்து போயுள்ளன. உலக வரலாற்றில் சர்வதேச அரசியல், பொருளாதார கேந்திரங்கள், இத்தகைய பேரழிவுக்குப் பின் நிலைகுலைந்து இடம் மாறிச் சென்றுள்ளன. கொரோனா உருவாக்கும், சுகாதார நெருக்கடி காலத்தால் கடந்து செல்லும். ஏனெனில் வரலாற்று…
Read More...

கொரோனா வைரஸ் தண்டனையா?

உலகெல்லாம் பரவி பல உயிர் அழிவுகளை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று நோயைத் தொடர்ந்து முஸ்லிம் சமூகத்தினுள்ளே பல கலந்துரையாடல்களும் நடந்து வருகின்றன. இது இஸ்லாத்தின் எதிரிகளுக்கு இறைவன் கொடுத்த தண்டனை என்ற கருத்துப் போக்கிலும் கருத்து வெளியிடப்பட்டமையையும் அவற்றிடையே பாhக்கிறோம்
Read More...

தவக்குலுக்கும் தற்காப்புக்குமிடையில் கொரோனா வைரஸ்

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பற்றிய அச்சமும் பீதியும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. மனிதன் என்ற வகையில் இவ்வாறான கொடிய நோய்களைக் கண்டு ஒருவர் அஞ்சுவதும் அவற்றிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள, முடியுமான முயற்சிகளில் ஈடுபடுவதும் இயல்பான விடயமே. எனினும் இது பற்றிய இஸ்லாத்தின் பரந்த பார்வை அவருக்கு…
Read More...

கொரோனா: முஸ்லிம் சமூகத்திற்கு கூறும் உயரிய பாடங்களும் படிப்பினைகளும்

“என்னுடைய 17 வயது மகன் கொரோனா வைரஸ் தாக்கத்தால் துடிக்கத் துடிக்க மரணித்த காட்சியை என் கண்களால் பார்த்தேன்‘‘ என சீனாவின் புகார் நகர பெண்மணி ஒருவர் கண்ணீர் மல்கக் குறிப்பிடுகிறார்.
Read More...

முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு வேட்டு வைப்போரை அடையாளம் காணுவோம்

“உலமா சபை சொன்னால் கேட்கமாட்டோம்; முஸ்லிம் சமய திணைக்களமும் பொலிசாரும் சொன்னால் கட்டுப்படுவோம்” எனக் கூறுவது விதண்டாவாதமாகும். ஓர் அறிவித்தலை ஆலோசனையை யார் விடுக்கிறார்கள் என்பதைப் பார்க்கிலும் அதன் அவசியம் மற்றும் அதற்கான பின்னணி குறித்தே கவனம் செலுத்த வேண்டும்.
Read More...

கொரோனா விடுமுறை காலத்தை பயனுள்ளதாக்க காத்திரமான 75 வழிகள்

பெரியவர்களும் வீட்டில் அதிக நேரம் கழிக்கும் இச்சந்தர்ப்பத்தை தமது ஆளுமை விருத்திக்காகவும், ஆன்மிக மேம்பாட்டுக்காகவும், குடும்ப மேம்பாட்டுக்காகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும். அந்த வகையில் நமக்கு கிடைத்திருக்கும் இந்த விசேட விடுமுறை காலத்தில் ஆன்மிக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் குடும்ப ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஆற்றல் விருத்தி ரீதியாகவும்…
Read More...

மு.கா., அ.இ.ம.கா. அவசரப்பட்டு விட்டனவா?

கோத்­தா­பய ராஜபக் ஷ ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்று கடந்த பெப்­ர­வரி 25ஆம் திக­தி­யுடன் 100 நாட்கள் நிறை­வ­டைந்­தன. இந்த நிலையில் 19ஆவது திருத்தச் சட்­டத்­தி­னூ­டாக பாரா­ளு­மன்­றத்தைக் கலைக்கும் அதி­காரம் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவிற்கு கடந்த மார்ச் 1ஆம் திகதி கிடைக்கப் பெற்­றது.
Read More...