மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியில் 550 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

வுஹான் என்ற இடத்தில் அமைந்­துள்ள கட­லு­ணவுச் சந்­தை­யி­லி­ருந்து தோன்­றி­யுள்­ள­தாக நம்­பப்­படும் புதிய வகை கொரோனா வைரஸைக் கட்­டுப்­ப­டுத்த சீனா முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றது.
Read More...

ஏப்ரல் 21 தாக்குதல் முஸ்லிம்களை ஏனைய சமூகங்களிடமிருந்து பிரித்து வைத்துள்ளது

பௌத்த – முஸ்லிம் உறவு தொடர்­பாக இடம்­பெறும் இரண்­டா­வது சர்­வ­தேச செய­ல­மர்வில் பங்­கு­பற்றக் கிடைத்­த­மையை பெரும் கௌர­வ­மாகக் கரு­து­கிறேன். தெற்­கா­சி­யா­விலும், தென் கிழக்­கா­சி­யா­விலும் சமய உட்­பி­ரி­வு­க­ளி­டை­யேயும், சம­யங்­க­ளி­டை­யேயும் கலந்­து­ரை­யா­டலை ஊக்­கு­வித்து முரண்­பா­டு­களை குறைப்­பது தொடர்­பாக இச்­செ­ய­ல­மர்வு இடம்­பெ­று­கி­றது.…
Read More...

முஸாதிகாவின் வீடு தேடி வந்து உதவிய தேரர்!

உயர்­தர உயி­ரியல் விஞ்­ஞானப் பிரிவில் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் 01 ஆம் இடம் பெற்று வைத்­தி­யத்­து­றைக்குத் தெரி­வான மூதூர் ஷாபி நகரைச் சேர்ந்த மீராசா பாத்­திமா முஸா­தி­காவின் வீட்­டிற்கு வைத்­தியர் எம்.ஷியாவுடன் மொற­வெவ பிர­தேச சபையின் தவி­சா­ளரும் திரு­கோ­ண­மலை இந்­தி­ரா­ரம ரஜ­மஹா விகா­ரையின் விகா­ரா­தி­ப­தி­யு­மான பொல்­ஹேன்­கொட உப­ரத்ன தேரர்…
Read More...

மௌட்டீகக் கொள்கைகளால் இலங்கையில் முஸ்லிம் சமுதாயம் அழியும் ஆபத்து

மலே­சியப் பிர­தமர் கலா­நிதி மஹதிர் முகம்மத் சர்­வ­தேச இஸ்­லா­மிய கருத்­த­ரங்­கொன்றில் உரை­யாற்­றும்­போது பின்­வ­ரு­மாறு குறிப்­பிட்டார். "இஸ்­லாத்தின் எதிரி முஸ்­லிம்­க­ளுக்குள் தான் இருக்­கிறான்". எதி­ரிகள் பலர் இருக்­கலாம். அவர்­களுள் அண்­மைக்­கா­லங்­களில் இலங்­கையில் இஸ்­லாத்தின் பெயரால் மெளட்டீகக் கொள்­கை­களை முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தியில்…
Read More...

பள்ளிவாசலுக்குள் நுழையும் சிறுவர்களிடம் பண்பாக நடந்து கொள்வோம்

இளம் பரா­யத்­தி­ன­ரான சிறு­வர்கள் ஒரு குடும்­பத்­தி­னு­டைய ஏன்? சமூ­கத்­தி­னு­டைய வருங்­கால சொத்­துக்­க­ளாகும். அவர்­களை உரிய காலத்தில் சமூ­க­ம­ய­மாக்­க­லுக்கு ஏற்­ற­வாறு வழி­காட்டி, ஒளி­யூட்டி சமைத்­தெ­டுப்­பது பெற்­றோரின் பொறுப்பு வாய்ந்த கட­மை­யாகும்.
Read More...

காசிம் சுலைமானியின் மீதான தாக்குதலின் பின்னணி என்ன?

ஈரா­னிய புரட்­சிக்­கா­வலர் படையின் ‘குத்ஸ்’ விஷேட படைப் பிரிவின் கட்­டளைத் தள­பதி காசிம் சுலை­மா­னியின் மர­ணத்­திற்கு முதல் கட்ட பதி­ல­டி­யாக ஈரான், ஈராக்கில் அமெ­ரிக்கப் படை நிலைகள் மீது அதி­ர­டி­யாக ஏவு­க­ணைத் தாக்­கு­தல்­களைத் தொடுத்­தமை வளைகுடாப் பிர­தே­சத்தில் பதற்­றத்தை அதி­க­ரிக்கச் செய்­தி­ருந்­தது. ஈராக்கில் அமெ­ரிக்கப் படை நிலைகள்…
Read More...

வெட்டுப்புள்ளி அதிகரிப்பு முஸ்லிம்களுக்கு எந்தவகையில் பாதிப்பு?

முஸ்லிம் கட்­சிகள் வட கிழக்­கிற்கு வெளியே பெரும்­பாலும் தேசி­யக்­கட்­சி­க­ளுடன் இணைந்­துதான் போட்­டி­யி­டு­கின்­றன. எனவே வெட்­டுப்­புள்ளி அதி­க­ரிப்­பினால் முஸ்லிம் கட்­சி­க­ளுக்குப் பாதிப்­பில்லை. வட கிழக்கில் எந்­த­வ­கையில் போட்­டி­யிட்­டாலும் பாதிப்­பில்லை என்ற ஒரு கருத்து இன்று சிலரால் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது.
Read More...

ஏப்ரல் 21 இன் பின்னர் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சம்பிரதாய வாழ்வியலை மீள்பரிசீலிக்க வேண்டியுள்ளது

நாட்டில் குறு­கிய மனப்­பாங்கு இன்னும் மாற­வில்லை. அடுத்­த­கட்ட அர­சி­யலை எவ்­வாறு எதிர்­கொள்ளப் போகிறோம் என்­பதை மூடிய அறைக்குள் இருந்­து­கொண்டு தீர்­மா­னிக்க முடி­யாது. இந்த விட­யங்­களில் தூர­நோக்­கு­டைய சாணக்­கி­ய­மான அணு­கு­மு­றை­களை கையாள வேண்டும். அதற்­காக எங்­க­ளிடம் நிறைய படிப்­பி­னைகள் இருக்­கின்­றன என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ்…
Read More...

கருவறையில் நிகழும் கொலை

‘பின்னர் ஆண் பெண் கலப்­பான இந்­தி­ரியத் துளியில் இருந்து நிச்­ச­ய­மாக மனி­தனை நாமே படைத்தோம், அவனை சோதிப்­ப­தற்­காக அவனை கேட்­ப­வ­னா­கவும், பார்ப்­ப­வ­னா­கவும் ஆக்­கினோம்’: ஸூரத்துத் தஹ்ர் (வசனம் 2) ‘யாழி­னி­தென்பார், குழ­லி­னி­தென்பார் மழலை மொழி கேளாதார்’ என்ற வரி­யினை பிற்­ப­டுத்தி, மேற்­போந்த புனித அல் குர்ஆன் வச­னத்­தோடு இணங்கி…
Read More...