8 ஆவது ஜனாதிபதித் தேர்தல் வெல்லப்போவது யாரோ?

நமது நாட்டின் செய­லாற்று அதி­கா­ர­மு­டைய ஜனா­தி­ப­தியைத் தேர்ந்­தெ­டுத்துக் கொள்­வ­தற்­கான எட்­டா­வது தேர்தல் எதிர்­வரும்16 ஆம் திகதி நடை­பெ­ற­வி­ருப்­பது நாம­றிந்­ததே. இத்­தேர்­தலில் தீவு முழு­வ­தி­லி­ருந்தும் கடந்த 2018 ஆம் வரு­டத்­திற்­கான தேருநர் இடாப்பின் பிர­காரம் 15,992,096 பேர் வாக்­க­ளிக்கத் தகுதி பெற்­றி­ருக்­கின்­றனர்.
Read More...

தோ்தல் வெற்றியில் 20% பங்களிப்புச் செய்யும் 10% முஸ்லிம்கள்

அறிமுகம் 19 ஆம் திருத்தத் சட்டத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் சில மட்டுப்படுத்தப்படாலும் ஆட்சியில் இருக்கும் கட்சியின் தலைவர் ஒருவர் நிறைவேற்று ஜனாதியாகத் தொிவுசெய்யப்படுமிடத்து அனைத்து அதிகாரங்களும் மீண்டும் தனி நபரிடம் குவியும் அபாயம் உள்ளது. இதன் தாக்கத்தை பல சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகளின் கூட்டணிலும் பார்க்க இனவாத ஆதிக்கமிக்க…
Read More...

ஜனாதிபதி தேர்தல் 2019 வெற்றி யாருக்கு?

எதிர்­வரும் பதி­னாறாம் திகதி இலங்­கையில் எட்­டா­வது ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெ­ற­வுள்­ளது. இதில் வெற்றி பெறு­பவர் ஏழா­வது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக பதவி ஏற்­க­வுள்ளார். இதற்கு முன் நடந்த ஏழு ஜனா­தி­பதி தேர்­தலை விட இம்­முறை நடை­பெ­ற­வுள்ள தேர்தல் சற்று வித்­தி­யா­ச­மா­ன­தாக உள்­ளது. ஆகக் கூடு­த­லான முப்­பத்­தைந்து வேட்­பா­ளர்கள்…
Read More...

வாக்களிப்பது முஸ்லிமின் கடமை

இலங்கை ஜன­நா­யக சோஷ­லிசக் குடி­ய­ரசின் 8ஆவது ஜனா­தி­ப­தியைத் தீர்­மா­னிக்கும் தேர்தல் இன்னும் சில நாட்­களில் எதிர்­நோக்­க­வுள்ள நிலையில், கள நிலை­வரம் சூடு­பி­டித்து களை­கட்­டி­யுள்­ளது. தத்­த­மது தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­க­ளையும் பிர­தான கட்­சிகள் வெளி­யிட்ட நிலையில், பல்­வே­று­பட்ட கருத்­தா­டல்கள் எதிரும் புதி­ரு­மாக சமூக வலை­த­ளங்­களில் வைர­லாகிக்…
Read More...

சர்வதேச விமான நிலையம் கிழக்கிற்கும் வேண்டும்

இன்­றைய 21ஆம் நூற்­றாண்டில் பொது­மக்­களின் முக்­கிய தேவை­களில் ஒன்­றாக போக்­கு­வ­ரத்துத் துறை மாறி­யுள்­ளது. தரை­வழி, கடல்­வழி மற்றும் ஆகா­ய­வழி ஆகி­ய­வற்றின் ஊடாக இந்த போக்­கு­வ­ரத்து மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது.
Read More...

சிறுபான்மையின வாக்குகளே ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் – பேரா­சி­ரியர் நவ­ரத்ன பண்­டார

நவம்பர் 16 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் பதிவு செய்­யப்­பட்­டுள்ள வாக்­கா­ளர்­களில் 70 வீத­மானோர் வாக்­க­ளிப்­பார்­க­ளாயின் முன்­னைய காலங்­களைப் போல் இத்­தேர்­தல்­க­ளிலும் தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாண வாக்­கு­களே ஜனா­தி­ப­தியைத் தீர்­மா­னிக்கும் சக்­தி­யாகத் திகழும் என்று பேரா­சி­ரியர்…
Read More...

பிளவுபடும் முஸ்லிம் அரசியல்

ஹிஸ்­புல்­லாஹ்வின் குறை­நி­றைப்பு முஸ்லிம் வாக்­கு­களால் தான் சஜித்தோ, கோத்­தா­ப­யவோ பதவி ஏற்கும் நிலை ஏற்­படும் என ஒரு பேச்­சுக்கு வைத்துக் கொள்­ளுங்கள். இவர் சஜித் பக்கம் சேர்ந்தால் கோத்­தா­பய தரப்பால் முஸ்­லிம்கள் பாதிக்­கப்­ப­டு­வார்கள். இவர் கோத்­தா­பய பக்கம் சேர்ந்தால், சஜித் தரப்பால் முஸ்­லிம்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­படும். இது­வரை…
Read More...

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒரு வினாத்தாள்

பாராளுமன்ற உறுப்பினர்களிடையே ஊழல் காணப்படுவதானது சிறந்த ஒரு யாப்பு உருவாக்குவதற்கான வாய்ப்பற்ற நிலையை உருவாக்கியுள்ளது. யாப்பு உருவாக்கும் குழுவில் பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கு குறைந்த அதிகாரங்களும் பொதுமக்கள் சார்ந்த பிரதிநிதித்துவங்களுக்கு கூடிய அளவிலான அதிகாரங்களும் கிடைக்கப்பெறுகின்ற அமைப்பிலான பங்களிப்பு யாப்பு உருவாக்கமே 21 ஆம் நூற்றாண்டின்…
Read More...