காஸாவில் 22 ஆயிரம் பேர் பலி 2024 இலும் தொடரும் மோதல்

இஸ்­ரே­லுக்கும், ஹமாஸ் குழு­வி­ன­ருக்­கு­மி­டை­யி­லான போர் கடந்த அக்­டோபர் மாதம் 7ஆம் திக­தி­யி­லி­ருந்து தொடர்ந்து கொண்­டி­ருக்­கி­றது.
Read More...

மட்­டக்­க­ளப்பில் பல கிரா­மங்கள் வெள்­ளத்தில் மூழ்­கின

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் வட கீழ் பருவப் பெயர்ச்சி மழை தொட­ராக பெய்து வரு­வ­தனால் மாவட்­டத்­தி­லுள்ள குளங்கள், ஆறு­களின் நீர் மட்டம் அதி­க­ரித்­துள்­ள­துடன், மாவட்­டத்தின் பெரும்­பா­லான பகு­திகள் வெள்­ளத்தில் மூழ்­கி­யுள்­ளன.
Read More...

ஞான­சார தேரர் தலை­மை­யி­லான ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செய­ல­ணியின் அறிக்­கையை வழங்­கி­ய­து ஜனா­தி­ப­தி செய­ல­கம்

முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவின் எண்­ணக்­க­ரு­வுக்கு அமை­வாக பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்ட ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்­பான ஜனா­தி­ப­தியின் செய­ல­ணி­யி­னது இறுதி அறிக்கை ‘விடி­வெள்ளி’ பத்­தி­ரி­கைக்கு கிடைக்கப் பெற்­றுள்­ளது.
Read More...

மாவத்­த­க­ம வாள்­வெட்டுச் சம்­ப­வம் பதற்றம் தணிந்­த­து ; எழு­வ­­ருக்கு விளக்­க­ம­றி­யல்

மாவத்தகம மாஸ்வெவயில் அண்­மையில் இரு இனக் குழுக்­க­ளுக்­கி­டையில் இடம்­பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் வாள்­வெட்­டுக்கு இலக்­காகி பலி­யா­ன­தை­ய­டுத்து அங்கு நில­விய பதற்ற நிலைமை தற்­போது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.
Read More...

உலக அரபு மொழித்தினம்

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18ஆம் திகதி, அரபு மொழியின் முக்கியத்துவம் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை நினைவுகூரும் வகையில், உலக அரபு மொழி தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வருடம் உலக அரபு மொழி தினமானது ‘அரபு மொழி: கவிதை மற்றும் கலைகளின் மொழி’ என்ற கருப்பொருள் தாங்கி கொண்டாடப்படவுள்ளது.
Read More...

“ஆளை அடித்து வளர்த்தாட்டியிருக்கிறேன்”

‘‘தலையில் தொப்பி போடாது, நின்று கொண்டு ‘சூ’ பெய்­தி­ருக்­கி­றான். ஆளை அடித்து வளர்த்­தாட்­­டி­யி­ருக்­கி­றேன்’’ சாய்ந்­த­ம­ருது சபீலிர் ரசாத் மத்­ர­சாவில் மாண­வர் ஒருவர் மர­ணித்­த பிற்­பாடு அம் மத்­ரஸாவின் நிர்­வா­கி­யா­ன மெளலவி சானாஸ் சொன்ன வார்த்­தை­கள்தான் இவை.
Read More...

பலஸ்தீன் விவகாரத்தில் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டினை வெளியிட வேண்டும்

காஸாவின் வடக்­கி­லி­ருந்து தெற்கு நோக்கி நக­ரு­மாறு இஸ்ரேல் பிறப்­பித்த உத்­த­ர­வுக்­க­மைய தெற்­குக்கு நகரும் மக்­களை இலக்கு வைத்து இஸ்ரேல் மேற்­கொள்ளும் தாக்­கு­தல்­க­ளினால் மக்கள் நடு வீதியில் வீழ்ந்து உயிர் துறக்­கி­றார்கள்.
Read More...

யுத்த நிறுத்தம் முடிவுக்கு வந்தது மீண்டும் தாக்குதல்கள் தொடர்கின்றன

இஸ்­ரேல்–-­ஹமாஸ் தரப்­பி­டையே கடந்த அக்­டோபர் மாதம் 07 ஆம் திகதி முதல் ஆரம்­பிக்­கப்­பட்ட யுத்தம் தற்­கா­லி­க­மாக உடன்­ப­டிக்­கை­யொன்றின் கீழ் ஒரு வார­காலம் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் மீண்டும் யுத்தம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.
Read More...

ரம்ஸி ராஸிக் : முறைப்­பா­டு செய்­த­வ­ரையே கைது செய்து சிறை­யி­ல­டை­த்த பொலிஸ்

ஏப்ரல் 2020 இல், குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம் (சிஐடி) மொஹமட் ராஸீக் மொஹமட் ரம்­சியை கடு­கஸ்­தோட்­டையில் உள்ள அவ­ரது வீட்டில் வைத்து சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பான சர்­வ­தேச உடன்­ப­டிக்­கையை (ஐசி­சி­பிஆர்) மீறிய குற்­றச்­சாட்டில் கைது செய்­தது.
Read More...