இலங்கை முஸ்லிம்கள் எந்த வடிவத்திலான பயங்கரவாதத்தினையும் ஆதரிக்க மாட்டார்கள்
இலங்கை முஸ்லிம்கள் எந்த வடிவத்திலான பயங்கரவாதத்தினையும் ஆதரிக்கமாட்டார்கள். அத்தோடு ஓர் அமைதியான இலங்கையை உருவாக்க என்றும் பாடுபட ஆயத்தமாக உள்ளார்கள். சமாதானத்தையும் சக வாழ்வையும் உறுதிப்படுத்துவதற்காக தோளோடு தோள் நின்று உழைக்க நாம் ஆயத்தமாக உள்ளோம் என காத்தான்குடி சிவில் அமைப்புக்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் காத்தான்குடி சிவில் அமைப்புக்களின் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு…