நாட்டின் ஜனயாகத்தை உறுதிப்படுத்துவதில் முஸ்லிம் காங்கிரஸின் வகிபாகம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கட்சியாகும். நமது நாட்டிலுள்ள ஏனைய இனங்கள் தங்களது உரிமைகளை உறுதிப்படுத்திப் பெற்றுக்கொள்ள தமக்கென பல்வேறு அரசியல் கட்சிகளை வைத்திருந்த வேளையில் நாட்டின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் மற்றும் ஏனைய விவகாரங்களில் முஸ்லிம் சமூகம் முற்றாக புறக்கணிக்கப்பட்ட புறச்சூழலில் அச்சமூகத்தின் உரிமைகள், தனித்துவத்தை பாதுகாக்கும் அடிப்படை நோக்கில் முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம்…