யெமன் போரால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு பிரித்­தா­னிய பிர­தமர் தெரேசா நிதி­யு­தவி

யெமன் உள்­நாட்டுப் போரால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு 200 மில்­லியன் பவுண் உதவி வழங்­கு­வ­தற்கு பிரித்­தா­னிய பிர­தமர் தெரேசா மே உறு­தி­ய­ளித்­துள்ளார். இந்த யுத்­தத்தால் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி மற்றும் துன்பம் முடி­வுக்கு வர­வேண்டும் எனவும் எகிப்தில் இடம்­பெறும் அரே­பிய மற்றும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் முத­லா­வது கூட்டு மாநாட்டில் கலந்து கொண்­டுள்ள மே அழைப்பு விடுத்­துள்ளார். யெமன் போர் குறித்து தொடர்ந்து பேசிய பிர­தமர் தெரேசா மே கூறி­ய­தா­வது, இவ்­வி­ட­யத்தில் எமது பங்கை நாம் செய்­துள்ளோம், தொடர்ந்தும் செய்வோம்,…

புனித ஹஜ் – உம்ரா யாத்திரைகள் செல்வதற்காக கைவிரல் அடையாளத்தை உறுதிப்படுத்தும் கண்டி, கல்முனை நிலையங்கள் மூடும் நிலையில்

சவூதி அரே­பிய அர­சாங்­கத்தின் சட்­டத்தின் கீழ் இலங்­கை­யி­லி­ருந்து ஹஜ் மற்றும் உம்ரா பய­ணத்தை மேற்­கொள்­ப­வர்கள் தங்­க­ளது கைவிரல் அடை­யா­ளங்­களை உறு­திப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும். அதற்­கான நிலை­யங்கள் கொழும்பு மற்றும் கண்டி, கல்­முனை ஆகிய பகு­தி­களில் நிறு­வப்­பட்­டி­ருந்­தாலும் நாடெங்­கி­லு­மி­ருந்து ஹஜ், உம்ரா பய­ணிகள் தங்கள் கைவிரல் அடை­யா­ளங்­களை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு கொழும்­புக்கே வரு­கி­றார்கள். இதனால் இலங்­கை­யி­லுள்ள சவூதி தூத­ரகம் கண்டி, கல்­முனை கிளை நிலை­யங்­களை மூடி­வி­டு­வது பற்றி ஆலோ­சித்து…

கிரா­மப்­புற பெண்­களின் கல்­விக்கு ஆத­ரவு கோரி பிரித்­தா­னிய இள­வ­ரசர் ஹரி மொரோக்கோ விஜயம்

கிரா­மப்­புற பெண்­களின் கல்வி வளர்ச்­சிக்கு ஆத­ரவு திரட்­டு­வ­தற்­காக பிரித்­தா­னிய இள­வ­ரசர் ஹரி மற்றும் அவ­ரது மனைவி மேகன் மேர்கில் மொரோக்­கோ­விற்குச் சென்­றுள்­ளனர். 12 முதல் 18 வய­திற்­குட்­பட்ட பெண்கள் மத்­தியில் பாட­சாலைக் கல்­வியின் அவ­சி­யத்தை வலி­யு­றுத்தும் வகையில் அரச சார்­பற்ற நிறு­வ­ன­மொன்றின் அழைப்­பை­யேற்றே இள­வ­ரசர் ஹரி தம்­ப­திகள் மொரோக்­கோ­விற்கு விஜயம் செய்­துள்­ளனர். இந்த விஜ­யத்தின் போது பாட­சா­லையில் இடை­வி­ல­கலைக் குறைக்கும் வகை­யி­லான செயற்­றிட்­டங்கள் மற்றும் பால்­நி­லைக்­கல்வி தொடர்­பான…

சவூதி அரேபியாவில் முதல் முறையாக பெண் ஒருவர் தூதுவராக நியமனம்

சவூதி அரே­பி­யாவின் அமெ­ரிக்கத் தூது­வ­ராக இள­வ­ரசி றீமா பிந்த் பந்தர் பின் சுல்தான் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். சவூதி அரே­பி­யா­வினால் தற்­போது அமெ­ரிக்கத் தூது­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள இள­வ­ரசி றீமா பிந்த் பந்தர் பின் சுல்தான் நீண்ட கால­மாக அமெ­ரிக்கத் தூது­வ­ராகக் கட­மை­யாற்­றி­ய­வரின் மக­ளாவார். தனியார் துறையில் கட­மை­யாற்றி வந்த அவர் பின்னர் சவூதி அரே­பி­யாவின் பொது விளை­யாட்டு அதி­கார சபையில் இணைந்து கொண்டார். அங்கு விளை­யாட்­டுக்­களில் பெண்­களின் பங்­கு­பற்­று­தலில் அதிக ஆர்வம்…