ஐ.எஸ் இலங்கையிலிருந்து 95 வீதம் அழிக்கப்பட்டுவிட்டது

இஸ்­லா­மிய அர­சுக்கு இலங்­கையில் இனி­மேலும் பெரி­ய­ள­வி­லான தாக்­கு­த­லொன்றை நடத்­தக்­கூ­டிய ஆற்றல் இல்லை. நாட்­டி­லுள்ள அந்த இயக்­கத்தின் வலை­ய­மைப்­புக்­களில் 95 சத­வீ­த­மா­னவை ஈஸ்டர் ஞாயிறு அனர்த்­தத்­திற்குப் பிறகு பாது­காப்புப் படை­க­ளினால் நிர்­மூலம் செய்­யப்­பட்­டு­விட்­டது என்று பிர­பல பயங்­க­ர­வாத எதிர்ப்பு விவ­கார நிபு­ண­ரான பேரா­சி­ரியர் ரொஹான் குண­ரத்ன தெரி­வித்­தி­ருக்­கின்றார். ஈஸ்டர் ஞாயிறு தினத்­தன்று கொழும்பு காலி­மு­கத்­தி­டலில் உள்ள சங்­ரிலா ஹோட்­டலில் நடத்­திய தாக்­கு­தலில் போது இஸ்­லா­மிய அரசின்…

முஸ்லிம்களின் வர்த்தகம் வெகுவாக பாதிப்பு

நாட்டில் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்­பெற்ற குண்டுத் தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வெறுப்­பு­ணர்வு அதி­க­ரித்­துள்ள நிலையில், இதன் கார­ண­மாக முஸ்­லிம்­களின் வர்த்­தக நட­வ­டிக்­கை­களும் வெகு­வாக பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. குறிப்­பாக சிங்­கள மக்கள் செறிந்து வாழும் பகு­தி­க­ளி­லுள்ள முஸ்லிம் வியா­பார நிலை­யங்­களைப் பகிஷ்­க­ரிக்­கு­மாறும் முஸ்­லிம்­க­ளுடன் வர்த்­தக கொடுக்கல் வாங்­கல்­களை மேற்­கொள்ள வேண்டாம் எனவும் பகி­ரங்க பிர­சா­ரங்­களும் முன்­னெ­டுக்­கப்­பட்டு…

அபாயாவை கழற்றி சொப்பிங் பேக்கில் போட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்

நீர்­கொ­ழும்பு அரச வைத்­தி­ய­சா­லைக்கு சிகிச்­சைக்­காக கலர் அபாயா அணிந்து கொண்டு சென்ற பெண்­ம­ணி­யொ­ரு­வரை அபா­யாவும் முந்­தா­னையும் கழற்­றப்­பட்டு சொப்பிங் பேக்கில் போடப்­பட்டு வழங்­கப்­பட்­டுள்­ள­துடன் அதன் பின்பு சிகிச்­சைக்கு செல்­லு­மாறு வைத்­தி­ய­சாலை பெண் பாது­காப்பு ஊழி­யரால் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இச் சம்­பவம் தொடர்­பாக நீர்­கொ­ழும்பு பெரி­ய­முல்லை ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­வாகம் கொழும்பு வடக்­குக்கு பொறுப்­பான பிரதி பொலிஸ் மா அதிபர் தேச­பந்து தென்­ன­கோ­னிடம் முறைப்­பாடு செய்­துள்­ளது. இச் சம்­பவம் பற்றி…

கைதாகும் முஸ்லிம்கள் தொடர்பாக தீர்வு காண மேலுமொரு பொலிஸ் அதிகாரி நியமனம்

தற்­போ­தைய சூழ்­நி­லையில் முஸ்­லிம்கள் பாது­காப்புப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­ப­டும்­போது ஏற்­படும் பிரச்­சி­னை­க­ளுக்கு உட­னடித் தீர்­வு­களை சம்­பந்­த­பட்­ட­வர்­க­ளுக்குப் பெற்றுக் கொடுப்­ப­தற்­காக மேலு­மொரு பொலிஸ் உயர் அதி­காரி நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். இதற்­கென அதி­காரம் வழங்­கப்­பட்ட அதி­கா­ரி­யாக பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி விக்­ர­ம­சிங்க பதில் பொலிஸ் மா அதி­ப­ரினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். இதற்­கென அதி­காரம் வழங்­கப்­பட்ட அதி­கா­ரி­யாக பதில் பொலிஸ் மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்­ன­வினால், உதவி பொலிஸ்…