கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களிடம் நாளை முதல் தகவல் திரட்ட நடவடிக்கை

நாட்டில் கடந்த காலத்தில் இடம்­பெற்ற கல­வ­ரங்கள் மற்றும் மூன்று தசாப்­த­கால போர் ஆகி­ய­வற்­றினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை நேரில் சந்­தித்து விப­ரங்­களைப் பெற்­றுக்­கொள்ளும் நட­வ­டிக்­கைகள் நாளை புதன்­கி­ழ­மை­யி­லி­ருந்து ஆரம்­ப­மா­க­வி­ருப்­ப­தாக இழப்­பீட்­டுக்­கான அலு­வ­லகம் தெரி­வித்­தி­ருக்­கி­றது. பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்ட விசேட சட்­டத்தின் ஊடாக ஸ்தாபிக்­கப்­பட்ட இழப்­பீட்­டுக்­கான அலு­வ­லகம், கடந்த காலத்தில் நாட்டில் இடம்­பெற்ற கல­வ­ரங்கள் மற்றும் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான…

சிறிய விசாரணை ஒன்றுக்கு வாருங்கள் என அழைத்துச் சென்றே கைது செய்தனர்

''ஐந்து பொலிஸ் அதி­கா­ரிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் மாவ­னெல்­லையில் உள்ள வீட்­டுக்கு வந்து உஸ்தாத் இருக்­கி­றாரா எனக் கேட்­டார்கள். அவரை கைது செய்­வ­தற்­கான நீதி­மன்ற உத்­த­ரவு எதுவும் அச்­ச­மயம் பிறப்­பிக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. உஸ்­தா­துக்கு எதி­ராக முறைப்­பாடு ஒன்று செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அது தொடர்பில் சிறி­ய­தொரு விசா­ர­ணையை மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ளது எனக் கூறியே பொலிசார் அழைத்துச் சென்­றார்கள். எனினும் ஞாயிற்­றுக்­கி­ழமை மாலையில் ஊட­கங்கள் மூல­மா­கவே அவர் கைது செய்­யப்­பட்ட செய்­தியை நாம் அறிந்து…

வன்முறைகள், அச்சுறுத்தல்கள் நிறுத்தப்படாவிடின் முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேறுவர்

இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களும் அச்­சு­றுத்­தல்­களும் தொடர்ந்தும் நிகழ்­வதை தடுத்து நிறுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டா­விடின் அவர்கள் நாட்டை விட்டு வெளி­யேறும் அபாயம் ஏற்­ப­டு­மெனத் தெரி­வித்­துள்ள மத சுதந்­திரம் தொடர்­பான ஐ.நா. விசேட அறிக்­கை­யாளர் அஹ்மத் ஷஹீத், இவ்­வா­றான வன்­மு­றை­களின் சூத்­தி­ர­தா­ரி­களை சட்­டத்தின் முன் நிறுத்­து­வ­திலும் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு பாது­காப்பு வழங்­கு­வ­திலும் பொலிசார் தோல்­வி­ய­டைந்­துள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார். மதச் சுதந்­திரம் தொடர்­பான ஐக்­கிய…

மாண­வர்­களின் ஆங்­கில அறிவை மேம்­ப­டுத்த கல்­வி­ய­மைச்சு திட்டம்

ஒரு நாட்டின் கல்­வித்­து­றையே புத்­தி­ஜீ­வி­க­ளையும் சிறந்த தலை­வர்­க­ளையும் உரு­வாக்­கு­கி­றது. அத­னா­லேயே சர்­வ­தே­சத்தில் கல்­விக்கு முக்­கிய இடம் வழங்­கப்­பட்­டுள்­ளது. எமது நாட்டில் இல­வசக் கல்வி வழங்­கப்­ப­டு­கி­றது. கல்­விக்­கென ஓர் அமைச்சும் உயர்­கல்­விக்­கென மேலுமோர் அமைச்சும் செயற்­பட்டு வரு­கி­றது. எமது மாண­வர்­களின் பாடத்­திட்­டத்தில் காலத்­துக்­குக்­காலம் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. மாண­வர்­களின் ஆங்­கி­ல­மொழி அறி­வினை மேம்­ப­டுத்­து­வ­தற்கு நாட்­டி­லுள்ள அனைத்து அர­சாங்கப் பாட­சா­லை­க­ளிலும்…