தற்கொலைதாரிகளின் உடல் எச்சங்களை பொரளை மயானத்தில் புதைக்க உத்தரவு

ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்­தப்பட்ட தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களில், கொழும்பு கிங்ஸ்­பரி ஹோட்டல் மற்றும் சினமன் கிராண்ட் ஹோட்டல் ஆகி­ய­வற்றில் தற்­கொலை குண்­டுத்­தாக்­குதல் நடத்­திய குண்­டு­தா­ரி­க­ளி­னு­டைய தலைப் பகு­திகளை உற­வி­னர்கள் பொறுப்­பேற்க மறுத்­துள்­ளனர். கிங்ஸ்­பரி ஹோட்­டலில் தாக்­குதல் நடத்­திய மொஹமட் அசாம் மொஹமட் முபாரக் மற்றும் சினமன் கிராண்ட் ஹோட்­டலில் தாக்­குதல் நடாத்­திய மொஹமட் இப்­ராஹீம் மொஹமட் இன்சாப் அஹமட் ஆகி­யோரின் உற­வி­னர்­களே அவர்­க­ளு­டைய தலை மற்றும் உடற்­பா­கங்­களை பொறுப்­பேற்க…

வைத்திய பீட நிர்மாணிப்புக்கு சவூதி அரசு 50 மில்லியன் டொலர் நிதி உதவி

சப்­ர­க­முவ பல்­க­லைக்­க­ழ­கத்தில் மருத்­துவ பீடம் ஒன்றை நிர்­மா­ணிப்­ப­தற்­கு சவூதி அரே­பி­யாவின் எஸ்.எப்.டீ.நிதியம் முன்­வந்­துள்­ளது. 187.5 சவூதி ரியால் (50 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்) நிதியை வழங்க மேற்­படி நிதியம் உடன்­பட்­டுள்­ளது. நேற்று நிதி­ய­மைச்சில் இதற்­கான ஒப்பந்தம் கைச்­சாத்­திடப்பட்டது. இலங்கை சார்­பாக நிதி­ய­மைச்சின் செய­லாளர் கலா­நிதி ஆர்.எச்.எஸ். சம­ர­துங்­கவும் மேற்­படி பணிக்­காக நிதி வழங்க முன்­வந்­துள்ள சவூ­தியின் எஸ்.எப்.டீ.நிறு­வனம் சார்­பாக அதன் பிரதித் தலை­வரும் முகா­மைத்­துவப் பணிப்­பா­ள­ரு­மான…

முஸ்லிம் பெண்களின் கலாசார ஆடை குறித்த பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்

நாட்டில் தற்­போது முஸ்லிம் பெண்கள் எதிர்­நோக்கி வரும் கலா­சார ஆடை குறித்த பிரச்­சி­னைக்கு நிரந்­தரத் தீர்­வினை அர­சாங்கம் பெற்றுத் தர வேண்டும் என கிண்­ணியா நகர சபை உறுப்­பினர் எம்.எம். மஹ்தி வேண்­டுகோள் விடுத்­துள்ளார். கிண்­ணியா நக­ர­ச­பையின் 17 ஆவது அமர்வு நேற்று நடை­பெற்­ற­து. அதில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். தொடர்ந்து அவர் உரை­யாற்­று­கையில், பல்­லின சமூகம் வாழும் இந் நாட்டில் ஆடை சுதந்­திரம் என்­பது சட்­டத்தால் தெளி­வாக வரை­யறை செய்­யப்­பட்­டி­ருந்­தாலும் ஆங்­காங்கு சில கசப்­பான…

முஸ்லிம்களை கூறுபோட்டு அச்சத்தை உருவாக்கி அதில் குளிர்காய ஒரு சக்தி நினைக்கிறது

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரசின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்­ரபின் 19 ஆவது நினை­வேந்தல் நிகழ்­வுகள் கடந்த திங்­கட்­கி­ழமை குரு­நாகல், சியம்­ப­லா­கஸ்­கொட்­டுவ "ரிச்வின்" வர­வேற்பு மண்­ட­பத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்­கீமின் தலை­மையில் இடம்­பெற்­றது. இந்த நிகழ்வின் சிறப்பு பேச்­சா­ள­ராக அஷ்ஷெய்க் ரவூப் ஸெய்ன் அழைக்­கப்­பட்­டி­ருந்தார். இந்­தி­யா­வி­லி­ருந்து வருகை தந்­தி­ருந்த காயல் மஹ்பூப் குழு­வினர் உட்­பட கட்­சியின் முக்­கி­யஸ்­தர்­களும் பெருந்­தி­ர­ளான கட்சி ஆத­ர­வா­ளர்­களும்…