முஸ்லிம் பெண்கள் முகத்திரையை நீக்கி ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும்

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் வாக்­க­ளிப்­ப­தற்­காக வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்கு முகத்­திரை (புர்கா, நிகாப்) அணிந்து செல்லும் முஸ்லிம் பெண்கள் வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்குள் தமது ஆள­டை­யா­ளத்தை நிரூ­பிப்­ப­தற்­காக முகத்­தி­ரையை நீக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்­கு­ழுவின் உறுப்­பினர் பேரா­சி­ரியர் ரத்­ன­ஜீவன் ஹூல் தெரி­வித்தார். தேர்­தலில் வாக்­க­ளிக்­கச்­செல்லும் முஸ்லிம் பெண்­களின் ஆடை தொடர்பில் வின­வி­ய­போதே அவர் ‘விடி­வெள்­ளி’க்கு இவ்­வாறு தெரி­வித்தார்.

கிழக்கில் முஸ்லிம்களுக்கு இடம்கொடுக்காது பிள்ளையானை முதலமைச்சராக்க துடிக்கின்றனர்

“கிழக்கு மாகா­ணத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு இடம் கிடை­யாது. நான் பிள்­ளை­யானை கிழக்கு மாகா­ணத்தின் முத­ல­மைச்­ச­ராக்கப் போகின்றேன்” என்று ராஜபக் ஷ தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்றார்.

அதிகாரப் பகிர்வு என்ற பெயரில் நாட்டை துண்டாட இடமளியோம்

தமிழ், முஸ்லிம், சிங்­கள, கிறிஸ்­தவ மக்கள் எல்­லோரும் சுதந்­தி­ர­மாக அவ­ர­வர்­க­ளு­டைய உரி­மை­களை பெற்றுக் கொள்­ளக்­கூ­டி­ய­வாறு ஒரு யாப்பை உரு­வாக்க வேண்டும். அதி­காரப் பகிர்வு என்­கின்ற பெயரில் ஒவ்­வொரு நாட்­டிற்கும் தேவை­யா­ன­வாறு இந்த நாட்டைத் துண்­டாட இட­ம­ளிக்க முடி­யா­தென முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதா­உல்லா கூறினார்.

கோத்தாபயவின் வெற்றிக்காக முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும்:முஸம்மில் அழைப்பு

தேசிய நிதி­யினை மோசடி செய்­த­தாக குற்­றஞ்­சாட்­டப்­படும் ரிசாத் பதி­யுதீன், ரவூப் ஹக்கீம் ஆகி­யோரை இணைத்துக் கொண்டு அமைச்­ச­ர­வை­யினை அமைக்க மாட்டேன் என்று ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­வினால் குறிப்­பிட முடி­யுமா, தேசிய பாது­காப்­பினை பலப்­ப­டுத்தி நாட்டை பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவினால் மாத்­தி­ரமே முன்­னேற்ற முடியும்