4 வருடங்களில் 15 எம்.பி.க்கள் மட்டுமே 90 வீத பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பு

2015 ஆம் ஆண்டு முதல் இவ்­வ­ருடம் ஆகஸ்ட் மாதம் வரை­யி­லான 4 வரு­டங்­களில் இடம்­பெற்ற பாரா­ளு­மன்ற அமர்­வு­களில் 15 எம்.பி.க்கள் மட்டுமே 90 வீத­மான அமர்­வு­களில் பங்­கேற்­றுள்­ளனர்.

போலி உம்ரா முகவர்கள் குறித்து எச்சரிக்கை தேவை

நாடெங்கும் போலி உம்ரா முக­வர்கள் இயங்­கி­வ­ரு­வ­தா­கவும் அவர்கள் தொடர்பில் எச்­ச­ரிக்­கை­யாக இருக்­கும்­ப­டியும் பொது­மக்­களை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் வேண்­டி­யுள்­ளது. போலி உம்ரா முக­வர்­க­ளுக்கு பணம் செலுத்தி பிரச்­சி­னை­க­ளுக்­குள்­ளா­கு­ப­வர்கள் தொடர்பில் திணைக்­களம் பொறுப்புக் கூற­மாட்­டாது எனவும் குறிப்­பிட்­டுள்­ளது.

சாய்ந்தமருது பள்ளிவாசல் குறித்து முறைப்பாடுகள்

பள்­ளி­வா­சல்கள், விகா­ரைகள், கோயில்கள், மற்றும் ஆல­யங்­களில் தேர்தல் சட்­ட­வி­திகள் மீறப்­ப­டு­கின்­றதா? என்­பதைக் கண்­கா­ணிக்க கஃபே அமைப்பின் இணைப்­பா­ளர்கள் பணியில் அமர்த்­தப்­பட்­டுள்­ள­தா­கவும், சாய்ந்­த­ம­ருது பள்­ளி­வா­சலில் தேர்தல் சட்­ட­வி­திகள் மீறப்­ப­டு­வ­தாக முறைப்­பா­டுகள் கிடைத்து வரு­வதால் விசேட கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் கஃபே அமைப்பின் பதில் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.

கோத்தா வென்­றாலும் நீண்­ட­காலம் ஜனா­தி­ப­தி­யாக இருக்­க­மாட்டார்

தப்பித் தவ­றி­யா­வது கோத்­தா­பய ஆட்­சிக்கு வந்தால், மஹிந்த ராஜ­பக் ஷ அவரை நீண்ட காலத்­துக்கு ஜனா­தி­ப­தி­யாக இருக்­க­வி­ட­மாட்டார். தனக்கு கிடைக்­காத பதவி வேறு யாருக்கும் கிடைக்­கக்­கூ­டாது என்­பதில் அவர் உறு­தி­யா­னவர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார். ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரித்து நேற்­று­முன்­தினம் மன்னார் நகர மண்­ட­பத்தில் நடை­பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் மக்கள் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அமைச்சர் இவ்­வாறு…