குடியுரிமை குறித்த ஆவணங்களை தேர்தல் ஆணைக்குழு கோருவதில்லை

ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவி­னது அமெ­ரிக்க குடி­யு­ரிமை நீக்­கப்­பட்­டமை தொடர்­பி­லான ஆவ­ணங்கள் தேர்தல் ஆணைக்­கு­ழு­விடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ள­தாக அவ­ரது சட்ட ஆலோ­சகர் சட்­டத்­த­ரணி அலி சப்ரி தெரி­வித்­தாலும் அவ்­வா­றான எந்த ஆவ­ணமும் பெற்றுக் கொள்­ளப்­ப­ட­வில்லை என தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­துள்ளார்.

ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்தில் இனவாதத்தை ஒழிப்பதாக கோத்தா உறுதியளித்திருக்கிறார்

கண்டி மாவட்­டத்தில் முஸ்­லிம்கள் செறிந்து வாழும் பிர­தேசம் அக்­கு­ற­ணை­யாகும். அக்­கு­ற­ணையில் உள்­ளூ­ராட்சி நிர்­வாகம் அக்­கு­றணை பிர­தேச சபை­யி­னா­லேயே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது.

இரு பிரதான தேர்தல் வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களும் சிறுபான்மை சமூகங்களும்

இலங்கை தமி­ழ­ரசு கட்­சி­யி­ட­மி­ருந்து கிடைத்­தி­ருக்கும் ஆத­ரவு சஜித் பிரே­ம­தா­சவின் தேர்தல் பிர­சா­ரத்­துக்கு ஒரு உத்­வே­கத்தைக் கொடுத்­தி­ருக்­கி­றது. சில தமிழ் அர­சி­யல்­வா­திகள் பரிந்­து­ரைப்­பதைப் போன்று, தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு நடு­நி­லை­யாக இருந்­து­கொண்டு தமிழ் மக்கள் தாங்கள் விரும்­பிய வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளிக்­கலாம் அல்­லது தேர்­தலில் பங்­கேற்­காமல் வில­கி­யி­ருக்­கலாம் என்று ஆலோ­சனை கூறக்­கூ­டிய சாத்­தி­யப்­பாடு முனனர் இருந்­தது.

8 ஆவது ஜனாதிபதித் தேர்தல் வெல்லப்போவது யாரோ?

நமது நாட்டின் செய­லாற்று அதி­கா­ர­மு­டைய ஜனா­தி­ப­தியைத் தேர்ந்­தெ­டுத்துக் கொள்­வ­தற்­கான எட்­டா­வது தேர்தல் எதிர்­வரும்16 ஆம் திகதி நடை­பெ­ற­வி­ருப்­பது நாம­றிந்­ததே. இத்­தேர்­தலில் தீவு முழு­வ­தி­லி­ருந்தும் கடந்த 2018 ஆம் வரு­டத்­திற்­கான தேருநர் இடாப்பின் பிர­காரம் 15,992,096 பேர் வாக்­க­ளிக்கத் தகுதி பெற்­றி­ருக்­கின்­றனர்.